7600mAh பேட்டரி மற்றும் 100W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் iQOO யின் புதிய போன் அறிமுகம்

HIGHLIGHTS

iQOO இந்திய சந்தையில் அதன் புதிய iQOO 15R போனை அறிமுகம் செய்துள்ளது

இந்த போனில் snapdragon 8 Gen 5 மற்றும் Andreno 826 யில் வேலை செய்கிறது

இந்த போனில் அதிகபட்சமாக 7600mAh வரையிலான பேட்டரி வழங்குகிறது

iQOO இந்திய சந்தையில் அதன் புதிய iQOO 15R போனை அறிமுகம் செய்துள்ளது, இதனுடன் இந்த போனில் snapdragon 8 Gen 5 மற்றும் Andreno 826 யில் வேலை செய்கிறது மேலும் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவுடன் வருகிறது மேலும் இந்த போனில் அதிகபட்சமாக 7600mAh வரையிலான பேட்டரி வழங்குகிறது இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

iQOO 15R சிறப்பம்சம்.

iQOO 15R போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இது 6.59-இன்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளே உடன் இது 2750 × 1260 (1.5K) பிக்சல் ரெசளுசன் உடன் வருகிறது, இதனுடன் இது 1800 நிட்ஸ் ப்ரைட்னஸ் 144Hz ரெப்ரஸ்ரெட்டும் கேமிங்க்க்கு 120Hz / 90Hz / 60Hz வரை வழங்குகிறது இதனுடன் இது 94.57 ரேசியோ வழங்குகிறது, மேலும் பர்போமன்சுக்கு இதில் Snapdragon® 8 Gen 5 Octa Coreப்ரோசெசருடன் இது GPU: Adreno 826 வழங்குகிறது, மேலும் இது RAM: 8GB / 12GB (LPDDR5X Ultra) ரேம் மற்றும் 256GB / 512GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க புது போன் அறிமுகமாகும் குஷியில் Motorola யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட்

மேலும் இந்த போனின் கேமரா அம்சங்கள பொறுத்தவரை iQOO 15R போனில் 50MP (Sony LYT-700V, 1/1.56″) ப்ரைமரி கேமரா மற்றும் 8MP அல்ட்ரா வைட் OIS + EIS கேமரா வழங்குகிறது மேலும் இதில் 4K @ 60FPS வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும் மற்றும் இப்பொழுது செல்பி கேமரா பற்றி பேசினால்,முன் பக்கத்தில் 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது இதை தஹவிர இந்த போனின் பேட்டரி அம்சங்கள் பொறுத்தவரை இதில் 7600mAh பேட்டரியுடன் 100W பாஸ்ட் சார்ஜிங்க சப்போர்டுடன் வருகிறது.

மேலும் இந்த போனில் ஹைட் 157.61 mm மற்றும் மொத்தம் 74.42 mm வழங்குகிறது மற்றும் இதன் இடை 202g (Dark Knight) மற்றும் 206g (Triumph Silver) இடை இருக்கிறது இதனுடன் இதில் Glass பைபர் வழங்குகிறது, இதை தவிர இந்த போனில் 3D அல்ட்ராசோனிக் பிங்கர்ப்ரின்ட் சென்சார் இதை தவிர இந்த போனில் கனேக்டிவிட்டிக்கு USB 2.0, Dual Nano SIM மற்றும் டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட்க்கு IP68 & IP69 ரேட்டிங் வழங்கப்படுகிறது

iQOO 15R விலை தகவல்

விலையைப் பற்றிப் பேசுகையில், iQOO 15R யின் அடிப்படை வேரியன்ட் (8GB + 256GB) இந்தியாவில் ₹44,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 12GB + 256GB மாறுபாடு ரூ,47,999க்கு விற்கப்படுகிறது. 12GB + 512GB ஹை எண்டு வேரியன்ட் ₹52,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வங்கிச் சலுகையைப் பயன்படுத்திய பிறகு, இந்த போனை தொடக்க விலை ₹40,999. இந்த ஸ்மார்ட்போன் ட்ரையம்ப் சில்வர் மற்றும் டார்க் நைட் கலர் விருப்பங்களில் கிடைக்கும். ஸ்மார்ட்போனின் முன்பதிவு இன்று மதியம் 1 மணிக்கு அமேசான், iQOO இ-ஸ்டோர்,எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர் மற்றும் ரிலையன்ஸ் ஸ்டோர்களில் தொடங்கியது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :