iQOO 15R with 7600mAh battery smartphone goes on sale in India Price specs features
அமேசானில் தற்பொழுது Amazon Electronics Premier League விற்பனை நடந்து வருவதால் பல ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி ஆபர் வழங்கப்படுகிறது அந்த வகையில் நீங்கள் iQOO பிரியர்களாக இருந்தால் iQOO 15R, நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிலாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போன் ரூ,53,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பழுது பேங்க் அப்பரின் கீழ் இந்த போனில் அதிரடியாக ரூ,13,001 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனின் அம்சங்களோ வேற லெவல் என சொல்லலாம் இதில் அதிகபட்சமாக 7600mAh பேட்டரி வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.
iQOO 15R விலை ரூ,44,998லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது அனால் பேங்க் அப்பரின் கீழ் இந்த போனில் அதிரடியாக ரூ,4000 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,40,998 யில் வாங்கலாம் இந்த போனின் உண்மையான M.R.P. விலை ரூ,53,999 ஆகும் அதிலிருந்து 17% டிஸ்கவுண்ட் உடன் இந்த போனில் ஆகமொத்தம் இந்த போனில் ரூ,13,001 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நீங்கள் இந்த போனை நோ கோஷ்டி EMI மற்றும் பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொறுத்தது இங்கே க்ளிக் செய்யுங்க
iQOO 15R போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இது 6.59-இன்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளே உடன் இது 2750 × 1260 (1.5K) பிக்சல் ரெசளுசன் உடன் வருகிறது, இதனுடன் இது 1800 நிட்ஸ் ப்ரைட்னஸ் 144Hz ரெப்ரஸ்ரெட்டும் கேமிங்க்க்கு 120Hz / 90Hz / 60Hz வரை வழங்குகிறது இதனுடன் இது 94.57 ரேசியோ வழங்குகிறது, மேலும் பர்போமன்சுக்கு இதில் Snapdragon® 8 Gen 5 Octa Coreப்ரோசெசருடன் இது GPU: Adreno 826 வழங்குகிறது, மேலும் இது ரேம் : 8GB / 12GB (LPDDR5X Ultra) ரேம் மற்றும் 256GB / 512GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:நீங்கள் ஆவலுடன் காத்திருந்த Motorola Edge 70 Fusion புதிய 7,000mAh பேட்டரி கொண்ட போன் அறிமுகம்
மேலும் இந்த போனின் கேமரா அம்சங்கள பொறுத்தவரை iQOO 15R போனில் 50MP (Sony LYT-700V, 1/1.56″) ப்ரைமரி கேமரா மற்றும் 8MP அல்ட்ரா வைட் OIS + EIS கேமரா வழங்குகிறது மேலும் இதில் 4K @ 60FPS வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும் மற்றும் இப்பொழுது செல்பி கேமரா பற்றி பேசினால்,முன் பக்கத்தில் 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது இதை தஹவிர
இந்த போனின் பேட்டரி அம்சங்கள் பொறுத்தவரை இதில் 7600mAh பேட்டரியுடன் 100W பாஸ்ட் சார்ஜிங்க சப்போர்டுடன் வருகிறது. கனெக்ஷன் பொறுத்தவரை இந்த போனில் ஹைட் 157.61 mm மற்றும் மொத்தம் 74.42 mm வழங்குகிறது மற்றும் இதன் இடை 202g (Dark Knight) மற்றும் 206g (Triumph Silver) இடை இருக்கிறது இதனுடன் இதில் Glass பைபர் வழங்குகிறது, இதை தவிர இந்த போனில் 3D அல்ட்ராசோனிக் பிங்கர்ப்ரின்ட் சென்சார் இதை தவிர இந்த போனில் கனேக்டிவிட்டிக்கு USB 2.0, Dual Nano SIM மற்றும் டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட்க்கு IP68 & IP69 ரேட்டிங் வழங்கப்படுகிறது