iQOO 15
iQOO யின் நீங்கள் ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும், அதாவது iQOO 15 யின் இந்த போனை அதிரடியாக டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த போனை ரூ,4000 பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,68,999 யில் வாங்கலாம் அதாவது இந்த போன் அறிமுக விலையை விட ரூ,8,000 டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
iQOO 15 யின் இந்த போன் அமேசானில் ரூ,72,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,68,999 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் இந்த போனின் அறிமுக விலை ரூ,76,999 ஆகும் ஆனால் இப்பொழுது இதில் ரூ,8,000 டிஸ்கவுண்ட் பெறலாம்.
இதையும் படிங்க தூக்குங்கடா அந்த தங்கத்தை Samsung யின் இந்த போனில் அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட்
iQOO 15 யின் இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.85-இன்ச் Samsung 2K M14 LTPO OLED டிஸ்ப்ளே 144Hz ரெப்ராஸ் ரெட்டுடன் இதில் 2600 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்கப்படுகிறது, இதில் தெளிவான Dolby Vision சர்டிபிகேஷன் மூலம் தெளிவான டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
மேலும் இந்த போனில் Snapdragon 8 Elite Gen 5 ப்ரோசெசருடன் 16GB ரேம் உடன் 512GB UFS 4.1 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனில் 7000mAh பேட்டரியுடன் 100W ப்ளாஷ் சார்ஜிங் சப்போர்ட் உடன் இதில் அல்ட்ரா கேம் மோட் AI இன்டலிஜன்ஸ் டிரைவ் போன்ற அம்சங்கள் வழங்குகிறது
iQOO 15 இப்பொழுது கேமரா அம்சம் பற்றி பேசினால் இதில் OIS சப்போர்டுடன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 3x ஆப்டிகல் ஜூம், 3.7x லாஸ்லெஸ் ஜூம் மற்றும் 10x ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ பெரிஸ்கோப் கேமரா மற்றும் 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ காலிற்கு 32-மெகாபிக்சல் முன் கேமரா கிடைக்கிறது.
இந்த போனில் AI வியுவ் மற்றும் எரேசர் அம்சங்களுடன் வருகிறது, இது ஸ்டேண்டர்ட், போர்ட்ரைட் மற்றும் வெர்டிக்கள் கேமரா முறைகளில் கிடைக்கிறது. iQOO இலிருந்து வரும் இந்த 5G போன் IP68 + IP69 ரேட்டிங் கொண்டுள்ளது, இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உறுதி செய்கிறது. டைமென்ஷன் 8.17 mm தடிமன் மற்றும் 220 கிராம் எடை கொண்டது.