iQOO 15 Apex
நீங்கள் இந்த iQOO 15 Apex போனை மிக மிக குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இது சரியான வாய்ப்பாக இருக்கும் amazon இந்தியாவில் iQoo Anniversary sale கீழ் iQOO 15 யின் இந்த மாடலுக்கு அதிகபட்சமாக ரூ,6000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,66,999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனில் சாம்சங் 2K M14 LEAD OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
iQOO 15 Apex யின் இந்த 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட போன் அமேசானில் ரூ,72,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,6000 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த போனை வெறும் ரூ,66,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் இந்த போனின் ஒரிஜினல் MRP விலை ரூ,76,999 ஆகும் அதிலிருந்து ஏற்கனவே ரூ,3000 குறைக்கப்பட்டுள்ளது இப்பொழுது பேங்க் ஆபருடன் சேர்ந்து ஆகமொத்தம் இந்த போனில் ரூ,9000 டிஸ்கவுண்ட் வளம்ன்கப்படுகிறது இதை கம்மி விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
இதையும் படிங்க அறிமுகமாகி இரண்டே நாட்கலில் இன்று முதல் சேலுக்கு வரும் Oneplus Nord 6 விற்பனை ஆபராக ரூ,3000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்
iQOO 15 யின் இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.85-இன்ச் Samsung 2K M14 LTPO OLED டிஸ்ப்ளே 144Hz ரெப்ராஸ் ரெட்டுடன் இதில் 2600 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்கப்படுகிறது, இதில் தெளிவான Dolby Vision சர்டிபிகேஷன் மூலம் தெளிவான டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. மேலும் இந்த போனில் Snapdragon 8 Elite Gen 5 ப்ரோசெசருடன் 16GB ரேம் உடன் 512GB UFS 4.1 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது,
iQOO 15 இப்பொழுது கேமரா அம்சம் பற்றி பேசினால் இதில் OIS சப்போர்டுடன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 3x ஆப்டிகல் ஜூம், 3.7x லாஸ்லெஸ் ஜூம் மற்றும் 10x ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ பெரிஸ்கோப் கேமரா மற்றும் 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ காலிற்கு 32-மெகாபிக்சல் முன் கேமரா கிடைக்கிறது.
இந்த போனில் AI வியுவ் மற்றும் எரேசர் அம்சங்களுடன் வருகிறது, இது ஸ்டேண்டர்ட், போர்ட்ரைட் மற்றும் வெர்டிக்கள் கேமரா முறைகளில் கிடைக்கிறது. இதை தவிர இந்த போனில் 7000mAh பேட்டரியுடன் 100W ப்ளாஷ் சார்ஜிங் சப்போர்ட் உடன் இதில் அல்ட்ரா கேம் மோட் AI இன்டலிஜன்ஸ் டிரைவ் போன்ற அம்சங்கள் வழங்குகிறது iQOO இலிருந்து வரும் இந்த 5G போன் IP68 + IP69 ரேட்டிங் கொண்டுள்ளது, இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உறுதி செய்கிறது. டைமென்ஷன் 8.17 mm தடிமன் மற்றும் 220 கிராம் எடை கொண்டது.