iQOO யின் இந்த போனில் அதிரடியாக ரூ,13,000 டிஸ்கவுண்ட் வேற லெவல் ஆபர்

Updated on 03-Jul-2025
HIGHLIGHTS

iQOO 12 யின் இந்த போனை மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மையுடன் குறைந்த விலையில் வாங்கலாம்

தற்போது இந்த மாடலில் ரூ.13,000 பிளாட் தள்ளுபடியை வழங்குகிறது

இதன் விலை ரூ.44,999 ஆகக் குறைந்துள்ளது

நீங்கள் மிக சிறந்த ப்ளாக்ஷிப் போன் வாங்க நினைத்தால் iQOO 12 யின் இந்த போனை மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மையுடன் குறைந்த விலையில் வாங்கலாம், அதாவது iQOO 12யின் இந்த போனில் அதிரடியாக ரூ,13,000 வரை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது நீங்கள் இந்த ப்ரீமியம் ஆன போனை குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இது சரியான வாய்ப்பாக இருக்கும் இ-காமர்ஸ் தளமான அமேசானில் இந்த போனில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.

iQOO 12 ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை.

iQOO 12 (16GB + 512GB வேரியன்ட்) இந்தியாவில் ரூ.57,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அமேசான் தற்போது இந்த மாடலில் ரூ.13,000 பிளாட் தள்ளுபடியை வழங்குகிறது, இதன் விலை ரூ.44,999 ஆகக் குறைந்துள்ளது. இன்னும் அதிகமாக சேமிக்க, உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம்..

இதையும் படிங்க Vivo இந்த போன் இன்று முதல் முறையாக விற்பனை ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்

iQOO 12 சிறப்பம்சம்.

iQOO 12 ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை 144Hz வரை மாறி ரெப்ராஸ் ரேட் சப்போர்டுடன் கொண்டுள்ளது. மேலும், இந்த டிஸ்ப்ளே 1.5K ரெசளுசன் மற்றும் HDR10+ ஐ சப்போர்ட் செய்கிறது. ஹூட்டின் கீழ், iQOO 12 குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. கேமிங் அனுபவத்தை மேம்படுத்த இது Q1 கேமிங் சிப்செட்டையும் கொண்டுள்ளது. மேலும், இந்த சாதனம் 120W சார்ஜிங் சப்போர்டுடன் 5000mAh பேட்டரியால் சப்போர்ட் செய்கிறது .

போட்டோ எடுப்பதற்காக, இந்த ப்ளாக்ஷிப் போனின் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு உள்ளது, இதில் 50MP ப்ரைம் கேமரா, 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 64MP டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவை அடங்கும். டெலிஃபோட்டோ சென்சார் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 100x டிஜிட்டல் ஜூம் வரை வழங்குகிறது. முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 16MP கேமரா உள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :