iQOO 12 5G Price Cut in India
நீங்கள் iQOO யின் வாங்க நினைத்து கொடிருந்தாள் iQOO 12,இப்பொழுது குறைந்த விலையில் வாங்க இது சரியான வாய்ப்பாக இருக்கும், மேலும் Amazon யில் அதிக டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் தற்பொழுது இந்த போனில் 9,000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் இது ஹை பர்போமான்ஸ் கொண்ட போனாக இருக்கும்
iQOO 12 போன் வாங்க நினைத்தால் இது சிறப்பானதாக இருக்கும் மேலும் இந்த நேர சலுகை அதை மேலும் கவர்ந்திழுக்கிறது. கேமிங், போட்டோ அல்லது தினசரி வேலைகளுக்கு இந்த போன் சிறப்பானதாக இருக்கும் .
iQOO 12 இந்தியாவில் ரூ.52,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, அமேசான் இந்த ஸ்மார்ட்போனை ரூ.45,999 லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது அதன் பிறகு. கூடுதலாக, HDFC பேங்க் கார்ட் அல்லது ICICI பேங்க் கிரெடிட்/டெபிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.2,000 தள்ளுபடி பெறலாம். இன்னும் அதிகமாக சேமிக்க உங்கள் பழைய ஸ்மார்ட்போன் எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இதை செய்யலாம்.
iQOO 12 ஆனது 144Hz வரை மாறி ரெப்ராஸ் ரேட் சப்போர்டுடன் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 1.5K ரெசளுசன் மற்றும் HDR10+ உடன் வருகிறது. மேலும், இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 ப்ரோசெசர் இயக்கப்படுகிறது, மேலும் கேமிங் அனுபவத்தை மேம்படுத்த Q1 கேமிங் சிப்செட்டையும் கொண்டுள்ளது.
போட்டோ எடுப்பதற்காக, iQOO 12 போனில் 50MP ப்ரைம் கேமரா, 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 64MP டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவற்றைக் கொண்ட மூன்று-பின்புற கேமரா செட்டிங் உள்ளது. இந்த டெலிஃபோட்டோ சென்சார் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 100x டிஜிட்டல் ஜூம் வரை வழங்குகிறது. முன்பக்கத்தில், நீங்கள் 16MP செல்ஃபி ஷூட்டரைப் பெறலாம் . கடைசியாக, இந்த போனில் 120W சார்ஜிங் சப்போர்ட் செய்யும் இதனுடன் இதில் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:Poco யின் இந்த புதிய போனில் அதிரடியாக ரூ,3000 குறைப்பு