பக்கவான ஆபரின் iPhone, இந்த புது மாடலுக்கு அதிரடியாக ரூ,7000 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

புதிய iPhone வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,75,900க்கு வாங்கலாம்

இந்த போனில் ஆகமொத்தம் ரூ, 7000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

உங்களுக்கு இந்த புதிய iPhone வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,75,900க்கு வாங்கலாம் அதாவது இந்த போனில் ஆகமொத்தம் ரூ, 7000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் மிக சிறந்த அம்சங்களாக A19 Chip, 6 Core ப்ரோசெசர் மூலம் இந்த போனின் ப்ரோசெசர் அப்டேட் செய்கிறது இப்பொழுது இந்த போனின் ஆபர் விலை மற்றும் மற்ற அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

APPLE iPhone 17 டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்

APPLE iPhone 17 ப்ளிப்கார்டில் ரூ,82,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது,ஆனால் நீங்கள் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வாங்கினால் ரூ,4000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனை உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இந்த போனை வெறும் ரூ,3000 வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,75 900க்கு வாங்கலாம் ஆகமொத்தம் இந்த போனில் ரூ,7,000 வரை அதிரடி டிஸ்கவுண்ட் பெறலாம்.

இதையும் படிங்க சத்தமில்லாமல் Samsung இரண்டு புதிய போனை அறிமுகம் செய்தது விலை அம்சங்கள் என்ன

APPLE iPhone 17 சிறப்பம்சம்.

APPLE iPhone 17 போனில் 6.3-இன்ச் OLED டிஸ்ப்ளே பேனலுடன் வருகிறது.மற்றும் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் எப்போதும் டிஸ்ப்ளே இருக்கும் இது 3,000 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் உடன் வருகிறது. சுவாரஸ்யமாக, ஆப்பிள் சமீபத்திய ஆப்பிள் சிப்செட், A19 ஐ வழங்கும் முயற்சியைத் தொடர்கிறது. இந்த போனில் 8GB RAM உடன் வருகிறது மற்றும் அலுமினிய பிரேம் மற்றும் ஆப்பிள் டிசைன் Wi-Fi 7 சிப்பைக் கொண்டுள்ளது.

.ஐபோன் 17, 48MP ஃப்யூஷன் கேமரா மற்றும் 12MP டெலிஃபோட்டோ சென்சார் தலைமையிலான இரட்டை கேமரா அமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, இது அப்டேட் செய்யப்பட்ட 18MP செல்ஃபி ஷூட்டரைப் வழங்குகிறது . இது 4K ரெக்கார்டிங் மற்றும் 2x ஆப்டிகல் ஜூமை சப்போர்ட் செய்கிறது இது ஐபோன் 16 உடன் ஒப்பிடும்போது 6 மணிநேர கூடுதல் பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :