iPhone 17 அறிமுகத்திற்கு முந்தியது Samsung நிகழ்வு எத்தனை மணிக்கு எப்படி பார்ப்பது

Updated on 03-Sep-2025
HIGHLIGHTS

Samsung அதன் Galaxy Unpacked நிகழ்வை செப்டம்பர் 4, 2025 அன்று நடக்க இருக்கிறது

இந்த நிகழ்வானது Apple யின் iPhone 17 நிகழ்வுக்கு முன்பு நடக்க இருக்கிறது

Samsung இந்த நிகழ்வில் எனவெல்லாம் அறிமுகம் செய்ய போகிறது என தெளிவாக பார்க்கலாம் வாங்க

Samsung அதன் Galaxy Unpacked நிகழ்வை செப்டம்பர் 4, 2025 அன்று நடக்க இருக்கிறது. அதாவது இந்த நிகழ்வானது Apple யின் iPhone 17 நிகழ்வுக்கு முன்பு நடக்க போகிறது மேலும் இது இந்த இரு நிறுவனங்களுக்கு இடையில் மிக பெரிய போட்டியை கொண்டு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது மேலும் samsung இந்த நிகழ்வில் என்னவெல்லாம் அறிமுகம் செய்ய போகிறது என தெளிவாக பார்க்கலாம் வாங்க.

Samsung நிகழ்வை எப்படி பார்ப்பது

Samsung செப்டம்பர் எடிஷன் Galaxy Unpacked event, செப்டம்பர் 4, 2025 அன்ற பிற்பகல் 3 மணிக்கு இந்திய நேரப்படி நடைபெறும். நிகழ்வின் அனைத்து அப்டேட்களையும் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் அதன் YouTube சேனல் வழியாக நேரடியாகப் பார்க்கலாம். வெளியீடு குறித்த அப்டேட்கள் மற்றும் ரிமைன்டர் பெற சாம்சங்கின் வெப்சைட்டில் பதிவு செய்யலாம்.

Samsung Galaxy S25 FE 5G அம்சம் எப்படி இருக்கும்.

Samsung பிரியர்களுக்கு மிக பெரிய குட் நியூஸ் இந்த மிக பெரிய நிகழ்வில் Galaxy S25 FE 5G போனை அறிமுகம் செய்யும் இந்த போன் ஒரு பெஸ்ட் ப்ளாக்ஷிப் பர்போமான்ஸ் கொண்ட போனாக இருக்கும் மேலும் இந்த போனில் 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் உடன் இம்முறை இந்த போனில் Exynos 2400ப்ரோசெசர் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, மேலும் Samsung Galaxy S25 FE போனில் 4,900mAh பேட்டரியுடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது மேலும் இந்த போனில் போட்டோக்ராபிக்கு மூன்று கேமரா செட்டப் கொண்டிருக்கும் அதில் 50MP ப்ரைமரி கேமரா 12MP அல்ட்ராவைட் மற்றும் 8MP டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது

புதிய One UI Version

Samsung Galaxy S25 FE 5G போனில் ஒரு புது விதமான சிப் Android 16-அடிபடையின் கீழ் One UI 8 அப்டேட் வழங்கும் என உருதி அளிக்கிறது மேலும் இதில் ச்ம்மூத் பர்போமான்ஸ் மற்றும் AI integration மற்றும் கஷ்டமைஸ் டூல் வசதியுடன் இந்த போனை பயன்படுத்தும்போது செம்ம வசதியாக இருக்கும்.

இதையும் படிங்க:Samsung அதன் புது போன் வரும் குஷியில் இந்த மாடலுக்கு ஒரே அடியாக ரூ,13,000 டிஸ்கவுண்ட்

Samsung Galaxy Tab S10 Lite அம்சம் எப்படி இருக்கும்

Samsung இந்த நிகழ்வின் அதன் Galaxy Tab S10 Lite இந்த நிகழ்வின் பொது களத்தில் இறக்க உள்ளது இந்த டேப்லட்டில் Exynos 1380 சிப்செட் மற்றும் 10.9-இன்ச் 90Hz TFT டிஸ்ப்ளே உடன் வருகிறது மேலும் இது Android 15 மற்றும் One UI 7 உடன் வரும் இதனுடன் இதை 6GB RAM, மற்றும் 128GB வரையிலான ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும் மேலும் இந்த டிவைஸில் 8,000mAh பேட்டரியுடன் S-Pen சப்போர்ட் கொண்டிருக்கும் இதை தவிர டேப்லெட் வரிசையில் Galaxy Tab S11 மற்றும் Tab S11 Ultra போன்றவையும் ப்ளாக்ஷிப் மாடலில் அறிமுகம் செய்யலாம் என வதந்தி இருக்கிறது மேலும் இது 11-இன்ச் மற்றும் 14.6-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் வரலாம்.

AI Integration சப்போர்ட் டேப்லேட்டாக இருக்கும்

Samsung யின் இந்த டீசர் படி இந்த டேப்லெட்டில் AI உடன் ஒருகினைக்கப்படும் இதன் மூலம் பல அப்டேட் இருக்கும் இதன் மூலம் இந்த புதிய டேப்லெட்டில் மல்ட்டி டாஸ்கிங் செய்ய முடியும்.

மேலும் இதை ஷர்ட்டில் சொல்லணும் என நினைத்தால் இந்த செப்டம்பர் Galaxy Unpacked 2025 நிகழ்வில் டேப்லெட்,ஸ்மார்ட்போன் மற்றும் சாப்ட்வேர் அப்டேட் என பல எதிர்ப்பார்க்கலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :