flipkart offers iPhone 16 Deal today on end of season sale
நீங்கள் நீண்ட காலமாக குறைந்த விலையில் Apple iphone வாங்க காத்து கொண்டிருந்தால் நீங்கள் இன்று இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் iphone 16 போனை வெறும் ரூ,56,999க்கு வாங்கலாம் அதாவது போனில் இப்பொழுது அதன் லிஸ்ட்டிங் விலையை விட ரூ,12,901 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது மேலும் இதில் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல நன்மை பெறலாம் மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பாற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
iphone 16 யின் இந்த போன் ப்ளிப்கார்டில் 69,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த போனில் ஸ்பெஷல் பேங்க் டிஸ்கவுண்ட் ஆபரின் ரூ, இந்த போனில் தற்பொழுது ரூ,12,901 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,56,999க்கு வாங்கலாம் இதை தவிர நீங்கள் Axis மற்றும் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 கேஷ்பேக் நன்மை பெறலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் டிஸ்கவுண்ட் பெறலாம் இந்த போனின் அறிமுக விலை ரூ,79000 ஆகும் ஆனால் இப்பொழுது பல மடங்கு குறைக்கப்பட்டுள்ளது.
Apple iPhone 16 ஆனது 60hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.1-இன்ச் OLED பேனலைக் கொண்டுள்ளது. ஐபோன் 16 ஆனது 2,000 நிட்களின் உச்ச பிரகாசம் மற்றும் பீங்கான் பாதுகாப்பு கிளாஸ் ஓய்நிச்குடன் வருகிறது. இது HDR டிஸ்ப்ளே மற்றும் ட்ரூ டோன் சப்போர்ட் செய்கிறது
iPhone 16 ஆனது Apple Intelligence அம்சங்களை சப்போர்ட் செய்ய இதில் 3nm A18 Bionic சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போன் 22 மணிநேரம் வரை பேட்டரி பேக்கப் நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது, மேலும் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது. ஐபோன் 16 ஐபி68 சான்றளிக்கப்பட்டது.
போட்டோ எடுப்பதற்கு, iphone 16 ஆனது 48MP ஃப்யூஷன் சென்சார் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 12MP மேக்ரோ லென்ஸைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 12MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது.