iphone 16 plus
நீங்கள் குறைந்த விலையில் ஒரு iPhone வாங்க நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம், நீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி Vijay Sales மூலம் ரூ,11,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது, ஐபோன் 16 பிளஸ், அதிக செலவு இல்லாமல் ஆப்பிளின் சமீபத்திய போனை வாங்குவதை எளிதாக்குகிறது. நீங்கள் ஐபோன்களை விரும்பினால் அல்லது ஒன்றை முயற்சிக்க விரும்பினால், இந்த டீல் பணத்தைச் சேமிக்க ஒரு சிறந்த வாய்ப்பாகும். மேலும் இந்த போனில் கிடைக்கும் ஆபர் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.
ஐபோன் 16 பிளஸ் இந்தியாவில் ரூ.89,900க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, விஜய் சேல்ஸின் வலைத்தளத்தில், இந்த போன் ரூ.82,300க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. கூடுதலாக, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு, எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டு அல்லது கோடக் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தி ரூ.4,000 தள்ளுபடி பெறலாம். அல்லது, HDFC பேங்க் கிரெடிட்/டெபிட் கார்டு EMI ட்ரேன்ஸ்செக்சன் ரூ.4,000 தள்ளுபடி பெறலாம்.
ஐபோன் 16 பிளஸ் 6.7 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED பேனலைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆப்பிளின் A18 சிப்செட்டால் இயக்கப்படுகிறது மற்றும் அனைத்து ஆப்பிள் இன்டலிஜன்ஸ் அம்சங்களையும் சப்போர்ட் செய்கிறது .
இப்பொழுது கேமரா செட்டிங் பற்றி பேசுகையில் போட்டோ எடுப்பதற்காக, ஐபோன் 16 பிளஸ் 48MP ப்ரைம் கேமராவையும், 12MP அல்ட்ராவைடு லென்ஸையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 12MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது.
ஐபோன் 16 பிளஸ் போனில் IP68-சர்டிபிகேட் மற்றும் அலுமினிய பிரேம் கொண்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, இந்த போன் 27 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது.
இதையும் படிங்க: Samsung யின் இந்த போனில் ஒன்றல்ல, இரண்டல்ல ஒரே அடியாக ரூ,19,000 டிஸ்கவுண்ட்