iPhone பிரியர்களுக்கு குட் நியூஸ் அதிரடியாக இந்த புது மாடக்ளுக்கு ரூ,15,000 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

இகாமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் iPhone 16 Plus போனை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த போனில் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் அதிரடியாக ரூ,15,000 வரை டிஸ்கவுண்ட்

முன்பை விட இப்போது குறைந்த விலையில் கிடைக்கிறது.

நீங்கள் குறைந்த விலையில் iPhone வாங்க நினைத்தால் இப்பொழுது இகாமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் iPhone 16 Plus போனை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனில் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் அதிரடியாக ரூ,15,000 வரை டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது , பெரிய ஸ்க்ரீன் , சக்திவாய்ந்த கேமரா மற்றும் ஆற்றல் மிக்க சிப்செட் ஆகியவற்றைக் கொண்ட இந்தத் போன் , முன்பை விட இப்போது குறைந்த விலையில் கிடைக்கிறது.

iPhone 16 Plus டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் தகவல்.

ஐபோன் 16 பிளஸ் (128ஜிபி) அறிமுக விலையான ரூ,89,900 ஆக இருந்தது அதிலிருந்து குறைந்து, Flipkart-ல் ₹74,900-க்கு வாங்கலாம். ப்ளிப்கார்டில் இந்த போனை ரூ,79,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் Axis பேங்க் கார்ட்களுக்கு ரூ,4,000 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் கிடைப்பதால் இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வான்கள அதாவது இந்த போனில் ஒரே அடியாக அதிரடியாக ரூ,15,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

இதையும் படிங்க:ஒரே நாளில் மூன்று போன்கள் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது கம்மி விலையில் வாங்க சரியான நேரம்

Apple iPhone 16 Plus சிறப்பம்சம்

ஆப்பிள் ஐபோன் 16 பிளஸ் 6.7 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED ஸ்க்ரீனை வழங்குகிறது. இந்த போனை இயக்குவது ஆப்பிளின் A18 சிப்செட் ஆகும். மேலும், இந்த போன் அனைத்து ஆப்பிள் இன்டலிஜன்ஸ் அம்சங்களையும் சப்போர்ட் செய்கிறது மற்றும் IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, ஐபோன் 16 பிளஸ் 27 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது.

போட்டோ எடுப்பதற்காக, ஐபோன் 16 பிளஸ் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48MP முதன்மை கேமரா மற்றும் 12MP அல்ட்ராவைடு லென்ஸ் உள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக இந்த போனில் முன்புறத்தில் 12MP கேமராவைக் கொண்டுள்ளது..

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :