iPhone 16
ஆப்பிளின் அதன் லேட்டஸ்ட் போன் ஆன iPhone 16 யில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, ஆமாங்க இ-காமர்ஸ் தளமான அமேசான் இந்தியாவில் இந்த போனை தற்பொழுது பேங்க் ஆபரின் கீழ் வெறும் 69,500ரூபாய்க்கு வாங்கலாம், அதாவது இந்த போனில் மொத்தமாக ரூ,10,400 டிஸ்கவுண்ட்,மேலும் இது 5G பவர்ட் உடன் A18 சிப் கொண்டுள்ளது மேலும் இந்த போனில் ஆப்பிள் இன்டலிஜன்ஸ் போன்ற பல அம்சங்கள் நிறைந்துள்ளது இதனுடன் பேங்க் ஆபர் மற்றும் இதன் மிக சிறந்த அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
iPhone 16 யின் இந்த போன் இந்தியாவில் ரூ,79,900க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் தற்பொழுது அமேசானில் இந்த போனை ரூ,73,500க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனில் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,69,500 யில் வாங்கலாம்ஆக மொத்தம் இந்த போனில் ரூ,10,400 வரை அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இதை தவிர நோ கோஸ்ட் EMI, amazon pay கேஷ்பேக் மற்றும் பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் செய்து ரூ,48,600 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படும் ஆனால் போனின் கண்டிஷன் மற்றும் மாடல் பொருத்தது.
iPhone 16 யின் இந்த போனில் 6.1 இன்ச் கொண்ட ஸ்க்ரீன் உடன் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் ஆப்பிள் இன்டலிஜன்ஸ் உடன் இதில் A18 சிப் உடன் 5-கோர் GPU ப்ரோசெசர் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க iQOO யின் இந்த போனில் அதிரடியாக ரூ,13,000 டிஸ்கவுண்ட் வேற லெவல் ஆபர்
இதனுடன் இந்த போனில் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால் டுயல் கேமரா செட்டப் உடன் 48MP ப்ரைமரி கேமரா மற்றும் 12MP அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது இதனுடன் இதில் முன் பக்கத்தில் 12MP TrueDepth செல்பி கேமரா வழங்கப்படுகிறது,இதனுடன் இந்த போன் 22 மணி நேரம் பேட்டரி பேக்கப் மற்றும் USB-C சப்போர்ட் கொண்டிருக்கும் இதனுடன் இந்த போன் அலுமினியம் பினிஷ் உடன் ப்ரீமியம் லுக் தரும்