நீங்கள் குறைந்த விலையில் iPhone வாங்க விரும்பினால் இந்த தற்பொழுது இ-காமார்ஸ் தளமான் ப்ளிப்கார்டில் iPhone 16 Freedom sale மூலம் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம், தற்பொழுது இந்த போனை ஆபரின் கீழ் 70,000ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம் இதனுடன் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் விலையில் வாங்க இதுவே சரியான வாய்ப்பாக இருக்கும் மேலும் இந்த போன் ரூ,79,900க்கு அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் இதில் Apple Intelligence உடன் வருகிறது இந்த போனின் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
ஐபோன் 16 தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.69,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , ரூ.9,901 தள்ளுபடியுடன். கூடுதலாக, நீங்கள் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், ரூ.4,000 கேஷ்பேக்கைப் பெறலாம், இதன் மூலம் ரூ.64,499 சேமிக்கலாம். உங்கள் பழைய போனை ரூ.57,850 வரை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் , இந்த போனின் மாடல் மற்றும் கண்டிஷன் நிலையைப் பொறுத்து விலையை மேலும் குறைக்கலாம்.
இதையும் படிங்க Motorola யின் இந்த மாடலில் Amazon விற்பனையின் கீழ் அதிரடியாக ரூ,9000 டிஸ்கவுண்ட்
iPhone 16 யின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.1-இன்ச் சுப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மேலும் இதில் டிஸ்ப்ளே செராமிக் ஷீல்ட் கிளாஸ் ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது, இந்த போனில் Apple’s A18 சிப் உடன் 128GB யின் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, மேலும் இதன் ஸ்டோரேஜ் 512GBவரை அதிகரிக்க முடியும் மேலும் iOS 18 அவுட் ஆப தி பாக்ஸில் இயங்குகிறது
புகைப்படம் எடுப்பதற்காக, இந்த தொலைபேசி 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவை உள்ளடக்கிய இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 12 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது.