iPhone-15- discount
நீங்கள் இந்த பொங்கலுக்கு iPhone குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான Vijay Sales Apple iPhone 15 மிக சிறந்த ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம். அதாவது இந்த போனின் அறிமுக விலை ரூ,59,900 ஆகும் ஆனால் இப்பொழுது இந்த போனை ரூ,14,500 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர EMI, மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபர் நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
Apple iPhone 15 மிகப்பெரிய தள்ளுபடியைப் பெறலாம் இந்த போன் செப்டம்பர் 2023 யில் ரூ,59,900 அறிமுகப்படுத்தப்பட்டது, விஜய் சேல்ஸ் மூலம் இந்த போனை தற்பொழுது மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் 128 ஜிபி ரேம் ஸ்டோரேஜ் விலை நேரடி 12% டிஸ்கவுண்ட் செய்யப்பட்டு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது . அதாவது இந்த போனில் ரூ, 7,000 நேரடி தள்ளுபடி கிடைக்கிறது. அதன் பிறகு இந்த போனை இப்போது ரூ52,990க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.ஆனால் அது மட்டும் இல்லை.
ஐபோன் 15-க்கான இந்த டிஸ்கவுண்ட் சலுகை, இன்னும் குறைந்த விலையில் இந்த போனை வாங்க வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது. அதாவது ரீடைளர் விற்பனைக் கடை பேங்க் சலுகைகளையும் வழங்குகிறது. EMI மூலம் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டைப் பயன்படுத்தி போனை வாங்கினால், ₹7,500 வரை கூடுதல் டிச்கவுண்டை பெறலாம். அதன் பிறகு இந்த போனை விலையை ரூ,45,400 ஆகக் குறைக்கிறது . ஒட்டுமொத்தமாக, இந்த போன் ரூ,14,500 வரை டிஸ்கவுண்ட் வழங்குகிறது.
iPhone 15 யில் ஒரு டுயள் சிம் (நேனோ) ஸ்மார்ட்போன் ஆகும், இது 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே மற்றும் கூடுதல் செக்யுரிட்டிகாக செராமிக் ஷீல்டு மெட்டீரியலைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு, ஆப்பிள் ஐபோன் 15 ஐ டைனமிக் ஐலண்டுடன் பொருத்தியுள்ளது, இது கடந்த ஆண்டு ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. டிஸ்ப்ளே 2000 nits ஹை ப்ரைட்னாஸ் சப்போர்ட் செய்கிறது மற்றும் போன டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்டிர்க்கானIP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது.
இதையும் படிங்க தூக்குங்கடா அந்த செல்லத்தை MOTOROLA G96 5G போனில் அதிரடியாக ரூ,6000 டிஸ்கவுண்ட் எங்கு பாருங்க
இதை திற இந்த போனில் A16 Bionic சிப் கொண்ட ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போன் iOS 17 ஒப்பரேட்டிங் சிஸ்டமில் இயங்குகிறது
மேலும் இப்பொழுது கேமரா அம்சங்கள் பொறுத்தவரை ப்ரைமரி கேமரா 2um குவாட் பிக்சல் சென்சார் மற்றும் f/1.6 அப்ரட்ஜர் கொண்ட 48 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா ஆகும். ஸ்மார்ட்போனில் f/1.6 அப்ரட்ஜர் மற்றும் சென்சார் ஷிப்ட் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இதை தவிர இந்த போனில் செல்பிக்கு முன்புறத்தில் 12 மெகாபிக்சல் TrueDepth கேமரா உள்ளது, இது புதிய கேமரா ஹைலேன்ட் பொருத்தப்பட்டுள்ளது
இந்த போனில் கேமரா MagSafe வயர்லஸ் சார்ஜிங் 15W வழங்கப்படுகிறது இதன் மூலம் கிக் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் இருக்கும்