INFINIX S4 இந்தியாவில் வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டது. மற்றும் இந்த சாதனத்தில் ஒரு 32MP செல்பி கேமரா இதனுடன் இதன் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்புகள் வழங்கப்பட்டுள்ளது, இதனுடன் இதில் 4000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 8,999 ரூபாய் வைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த சாதனம் ஒரு 3GBரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது, மேலும் இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.
விலை மற்றும் விற்பனை
இன்பினிக்ஸ் S4 யில் நிறுவனம் 8,999 யின் விலையில் அறிமுகம் செய்தது. மற்றும் இந்த சாதனம் இன்று பகல் 12 மணிக்கு விற்பனை ஆரம்பமாகும் இதனுடன் இந்த சாதனத்தில் 1,500/ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கி செல்லலாம்.
INFINIX S4, சிறப்பம்சம்
இதனுடன் இதன் சிறப்பம்சத்தை பற்றி பேசினால், இதில் ஒரு 6.21 இன்ச் HD+ டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் ஒரு ட்ரோப் நோட்ச் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதன் டிஸ்பிலே ரெஸலுசன் 720X1520 பிக்சல் இருக்கிறது இதனுடன் இதில் 32MP AI முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது, இதனுடன் இந்த சாதனத்தில் 2.5D கர்வ்ட் க்ளாஸ் யுனிபாடி டிசைன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் பற்றி பேசினால், ஆண்ட்ராய்டு 9பை மற்றும் XOS யில் இயங்குகிறது மற்றும் இந்த சதாஹனத்தில்4000mAh பேட்டரி கிடைக்கிறது இதனுடன் இந்த சாதனத்தில் P22 ஒக்ட்டா கோர் 64 பிட் ப்ரோசெசர் கொண்டுள்ளது இதனுடன் இதில் 2.0Ghz ஸ்பீட் கொண்டுள்ளது.
கேமரா பற்றி பேசினால், Infinix S4 யில் 13+2+8 மெகாபிக்ஸல் பின் கேமரா வழங்கப்பட்டுள்ளது மேலும் இதில் .13 மெகாபிக்ஸல் கேமராவில் (f2.0) கொண்டுள்ளது இதனுடன் இதில் 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் 8 மெகாபிக்ஸல் வைட் என்கில் கேமரா வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் LED பிளாஷ், ஆட்டோ சீன் டிடக்சன் AI போர்ட்ரைட் AI HDR, AI பியூட்டி போக்கே மற்றும் நைட் ஷாட்ஸ் போன்றவை இதில் வழங்கப்படுகிறது. இதனுடன் இதில் செல்பிக்கு 32 மெகாபிக்ஸல் AI கேமரா f2.0 அப்ரட்ஜர் கொண்டுள்ளது.
இதனுடன் இந்த சாதனத்தில் கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத், 5.0, 3.5mmஆடியோ ஜாக் FM, OTG மூன்று சிம் ஸ்லோட் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த சாதனத்தில் சென்சார் பற்றி பேசினால், பிங்கர்ப்ரின்ட் பேஸ் அன்லோக் போன்றவை வழங்குகிறது.