Infinix Note 50X 5G+ launched with stunning features under 12K
Infinix யின் சமிபத்தில் அதன் Infinix Note 50x 5G+ அறிமுகம் செய்தது. இந்த போனை Flipkart யில் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. மேலும் இப்பொழுது இந்த போனை ப்ளிப்கார்டில் ஆபர் விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பாக இருக்கும் மேலும் நீங்கள் இந்த போனை பேங்க் ஆபருடன் இதை வெறும் ரூ,7,999யில் வாங்கலாம் மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Infinix Note 50x 5G+ போன் ப்ளிப்கார்டில் 11,499ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த போனின் உண்மையான விலை 14,999ரூபாயாகும் அதாவது இதில் 23%டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது, இப்பொழுது இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் 3500ரூபாய் வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,7,999யில் வாங்கலாம் மேலும் இந்த போனை மாதந்திரம் ரூ,405கொடுத்து வாங்கலாம். மேலும் இதன் பல ஆபர் நன்மையை பற்றி தெருஞ்சிகொங்க.
Infinix Note 50x 5G+ போன் பற்றி பேசினால், இதில் 6.67 இன்ச் கொண்ட
HD+ IPS LCD டிஸ்ப்ளேஉடன் இதில் 1600 x 720 பிக்சல் ரெசளுசன் வழங்குகிறது, மேலும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் உடன் வருகிறது.
மேலும் இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் Mediatek Dimensity 7300 Ultimate ப்ரோசெசர் வழங்குகிறது மேலும் இது Android 15 அடிபடையின் கீழ் இயங்குகிறது மேலும் 6 GB மற்றும் 8 GB ரேம் யில் வருகிறது இதனுடன் இது 128 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
இப்பொழுது இதன் கேமரா அம்சம் பற்றி பேசினால், இப்பொழுது கேமரா பற்றி பேசுகையில் Infinix Note 50x 5G ஆனது இரட்டை LED ஃபிளாஷ் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கூடிய 50MP இரட்டை AI Lens கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் இதில் செல்பிக்கு 8MP முன் கேமரா இருக்கிறது, பேட்டரி பற்றி பேசினால், Infinix Note 50x 5G யில் 5500mAh பேட்டரி மற்றும் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது
இதையும் படிங்க OnePlus யின் இந்த போனில் சூப்பர் தமக்கா டிஸ்கவுண்ட் ரூ,19,000 அதிரடி ஆபர்