Infinix NOTE 50s 5G
Infinix சமிபத்தில் அதன் Infinix NOTE 50s சீரிஸ் அறிமுகம் செய்தது அதில் இன்று பகல் 12 மணிக்கு Infinix NOTE 50s 5G+ இ-காமர்ஸ் தலமான ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது மேலும் இந்த விற்பனையின் மூலம் இதில் ஸ்பெசல் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதன் மூலம் இந்த போனை வெறும் 14,999 ரூபாயும் வாங்கலாம் மேலும் இந்தியாவின் ஸ்ளிம்மஸ்ட் 144Hz கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உடன் வரும் போன் ஆகும்.
Infinix NOTE 50s 5G+ போனின் 8 GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜ் விலை விலை ரூ,15,999 ஆகும் இன்று அதாவது இ-காமர்ஸ் தலமான ப்ளிப்கார்டில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது, மேலும் நீங்கள் ICICI பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் இன்ஸ்டன்ட் 1௦௦௦ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,14,999 யில் வாங்கலாம் மேலும் நீங்கள் உங்களின் பழைய போனை கொடுத்து எக்ச்செஞ்சிலும் வாங்கலாம் இதை தவிர இதை n Marine Blue, Titanium Grey, மற்றும் Burgundy Red கலரில் வாங்கலாம்.
இதையும் படிங்க:Samsung யின் இந்த புதிய போனில் அறிமுக சலுகையுடன் வெறும் ரூ.24,999 யில் வாங்கலாம்