அசத்தலான அம்சம் கொண்ட Infinix Hot 9 ஸ்மார்ட்போன் இன்று விற்பனைக்கு வருகிறது.

Updated on 19-Aug-2020
HIGHLIGHTS

Infinix Hot 9 இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது.

Infinix hot 9 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. போனின் விலை ரூ .8,999

Infinix நிறுவனத்தின் Infinix ஹாட் 9 மற்றும் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது  Infinix Hot 9 இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது.

விலை மற்றும் விற்பனை தகவல்

Infinix Hot 9 இன் அதே வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. போனின் விலை ரூ .8,999 மற்றும் வாங்குபவர்கள் அதை வயலட் மற்றும் ஒசன் வேவ் என இரண்டு வண்ண விருப்பங்களில் வாங்கலாம். சலுகைகள் பற்றி பேசினால், பிளிப்கார்ட் அச்சு வங்கி கடன் அட்டை மற்றும் அச்சு வங்கி Buzz அட்டை பயனர்களுக்கு 5 சதவீதம் நன்மை கிடைக்கும். இது தவிர,நோ கோஸ்ட் .EMI ஒப்சனில்  வாங்கலாம்..

INFINIX HOT  9 சிறப்பம்சங்கள்:

– 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
– 12 நானோமீட்டர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
– IMG பவர் விஆர் GE8320 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
– 2 எம்பி லோ-லைட் சென்சார்
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி
– 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5 மற்றும் ஜிபிஎஸ்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 6.0 கஸ்டம் யுஐ
– 5000Mah  பேட்டரி

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :