வெளியிடப்பட்டது, இப்பொழுது இந்த ஸ்மார்ட்போனின் விலை குறைந்துள்ளது அங்கே முதல் Infinix Hot 4 Pro Rs. 7,499 கிடைத்தது, இப்பொழுது இது Rs. 6,999 விலையில் கிடைக்க படுகிறது. இதை பிளிப்கார்டிளிருந்து Rs. 6,999 விலையில் வாங்கலாம்.
Infinix Hot 4 Pro யின் அமசத்தை பார்த்தால் இதில் 3GB ரேம் உடன் இதில் 16GB யின் ஸ்டோரேஜ் உள்ளது, அதன் ஸ்டோரேஜை 128GB வரை அதிகரிக்க முடியும். இதில் 5.5-இன்சின் HD டிஸ்ப்ளே இருக்கிறது.
Infinix Hot 4 Pro கேமரா செட்டப் பார்த்தால் இதில் 13MP பின் கேமரா மற்றும் 5MP முன் பேசிங் கேமரா உள்ளது. இதில் 4000mAh பேட்டரி கொண்டுள்ளது. இதில் மீடியடெக் MTK6737 குவட்கோர் 1.3GHz ப்ரோசெசர் கொடுக்க பட்டுள்ளது
இது ஒரு பிங்கர் பிரிண்ட் சென்சாருடன் வருகிறது மற்றும் இதில் டுயல் சிம் ஸ்லாட் உடன் வருகிறது டெடிகேட்டட் மெமரி கார்ட் ஸ்லாட் இருக்கிறது . இதில் 1வருட வாரண்டியும் உள்ளது