HUAWEI Y9 PRIME (2019 )பாப்-அப் செல்பி கேமராவுடன் அறிமுகம்

Updated on 01-Aug-2019

HUAWEI நிறுவனம் வை9 பிரைம் 2019 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 4000Mah பேட்டரி மற்றும் இதில் 6.59 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஜி.பி.யு. டர்போ 3.0, 16 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், 8 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது.

HUAWEI Y9 PRIME (2019  2019 சிறப்பம்சங்கள்:

– 6.59 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர்
– ARM மாலி-G51 MP4 GPU
– 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் EMUI 9.0
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8
– 8 எம்.பி. அல்ட்ரா-வைடு சென்சார், f/2.4
– 2 எம்.பி. டெப்த் கேமரா, f/2.4
– 16 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா, f/2.2
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

முன்புறம் 16 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா, 3டி போர்டிரெயிட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் இரு கேமரக்களிலும் ஸ்டூடியோ தர லைட்டிங் எஃபெக்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதறம் சார்ந்த EMUI 9 கொண்டிருக்கும் ஹூவைய் வை9 பிரைம் 2019 ஸ்மார்ட்போனின் புன்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கபப்ட்டுள்ளது.

 விலை மற்றும் விற்பனை 
ஹூவாய் வை9 பிரைம் 2019 ஸ்மார்ட்போன் எமரால்டு கிரீன் மற்றும் சஃபையர் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 15,990 என நிர்ணம் செய்யப்பட்டுள்ளது. விற்னை அமேசான் தளத்தில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் துவங்குகிறது. எனினும், புதிய ஹூவாய் ஸ்மார்ட்போனினை ஆஃப்லைன் விற்பனை மையங்களில் வாங்கும் போது ஹூவாய் ஸ்போர்ட் ப்ளூடூத் ஹெட்போன், 15600 Mah . பவர் பேங் உள்ளிட்டவற்றை இலவசமாக பெற முடியும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :