Huawei Y9 Prime 2019 ஸ்மார்ட்போன் இன்று முதல் சேல் விற்பனைக்கு வருகிறது. திய ஸ்மார்ட்போனில் 4000Mah பேட்டரி மற்றும் இதில் 6.59 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஜி.பி.யு. டர்போ 3.0, 16 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், 8 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. மற்றும் இதன் அறிமுக விலை 15,990ரூபாயாக இருக்கிறது. இதனுடன் இந்த போனை Amazon India வில் Emerald Green மற்றும் Sapphire Blue நிறத்தில் வாங்கலாம்.
அமேசான் இந்தியாவில் இந்த போனின் முதல் விற்பனை ஆகஸ்ட் 7 ஆனா இன்று பகல் 12 மணிக்கு விற்பனை ஆரம்பம் ஆகிறது மீதமுள்ள பயனர்கள் ஆகஸ்ட் 8 பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. இந்த ஆபரின் கீழ் பயனர்களை இந்த போனை அமேசானில் 500 ரூபாய் இன்ஸ்டன்ட் கெஸ்பேக் வழங்கப்படுகிறது இதை தவிர SBI கார்ட் பயன்படுத்தினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படும் NO-COST EMI ஆப்சன் மற்றும் 1,500ரூபாய் கொட்டுதல் எக்ஸ்சேன்ஜ் ஆபரும் வழங்கப்படுகிறது.
HUAWEI Y9 PRIME (2019 2019 சிறப்பம்சங்கள்:
– 6.59 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர்
– ARM மாலி-G51 MP4 GPU
– 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் EMUI 9.0
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8
– 8 எம்.பி. அல்ட்ரா-வைடு சென்சார், f/2.4
– 2 எம்.பி. டெப்த் கேமரா, f/2.4
– 16 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா, f/2.2
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4000 Mah. பேட்டரி
முன்புறம் 16 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா, 3டி போர்டிரெயிட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் இரு கேமரக்களிலும் ஸ்டூடியோ தர லைட்டிங் எஃபெக்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதறம் சார்ந்த EMUI 9 கொண்டிருக்கும் ஹூவைய் வை9 பிரைம் 2019 ஸ்மார்ட்போனின் புன்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் 4000 Mah . பேட்டரி வழங்கபப்ட்டுள்ளது.
விலை மற்றும் விற்பனை
ஹூவாய் வை9 பிரைம் 2019 ஸ்மார்ட்போன் எமரால்டு கிரீன் மற்றும் சஃபையர் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 15,990 என நிர்ணம் செய்யப்பட்டுள்ளது. விற்னை அமேசான் தளத்தில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் துவங்குகிறது. எனினும், புதிய ஹூவாய் ஸ்மார்ட்போனினை ஆஃப்லைன் விற்பனை மையங்களில் வாங்கும் போது ஹூவாய் ஸ்போர்ட் ப்ளூடூத் ஹெட்போன், 15600 Mah . பவர் பேங் உள்ளிட்டவற்றை இலவசமாக பெற முடியும்.