6GB ரேம் கொண்ட HTC U11+ பிளிப்கார்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.

HIGHLIGHTS

இந்த போனில் 6GB ரேம் உடன் குவல்கம் ஸ்னப்ட்ரப்கன் 835 ப்ரோசெசர் கொடுக்கப் பட்டுள்ளது

HTC U11+ திங்கள்கிழமை இந்தியாவில்  வெளியாகியது, இந்த ஸ்மார்ட்போன் இப்பொழுது விற்பனைக்கு கிடைக்கிறது, இதை ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் ஆன பிளிப்கார்டில் Rs. 56,990 விலையில் வாங்கி செல்லலாம் 

HTC U11+ யில் 6 இன்ச் 18:9 எஸ்பெக்ட்  ரேஷியோ  டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது, இதில் ஒரு கர்வ்ட்   HD+ டிஸ்பிளே இருக்கிறது இதில்  சூப்பர்  LCD 6, கார்னிங்  கொரில்லா  கிளாஸ் 5 யின் பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது, இதன்  டிஸ்பிளே  ரெஸலுசன்   2880 x 1440  பிக்சல்  இருக்கிறது, இதனுடன் இதில்  3930mAh  யின் பேட்டரி  இருக்கிறது 

இந்த போனில்  6GB  ரேம் உடன்  குவல்கம்  ஸ்னாப்ட்ரகன்  835  ப்ரோசெசர்  கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இந்த போனில்  128GB  இன்டெர்னல்   ஸ்ட்ரோஜ  கொடுக்கப்பட்டுள்ளது, இது  அண்ட்ரோய்ட்  8.0  ஓரியோ வில் இது  இயங்குகிறது 

இந்த போனில்  12MP   பின் மற்றும்  8MP  முன் பேசிங்  கேமரா இருக்கிறது, இந்த போனில்  பயனர்களுக்கு  இரண்டு சிம் சப்போர்ட்  கிடைக்கிறது  மற்றும் இதில் ஒரு  ஹைபிரிட்  ஸ்லிம்  ஸ்லாட்  கொண்டுள்ளது  இதில்   OTG  மற்றும்  குயிக்  சார்ஜிங்  சப்போர்டுடன்  வருகிறது, இதனுடன்  இதில்  IP68  சர்டிபிகேஷன் இருக்கிறது  இதில் டேஸ்ட் மற்றும்  வாட்டர்  ரேசிஸ்ட்டண்ட்  உடன்  வருகிறது 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :