Honor X40 ஸ்மார்ட்போன் 120Hz ரெப்ரஸ் ரெட் உடன் அறிமுகம்.

HIGHLIGHTS

​Honor கம்பெனி தனது புதிய Honor X40 போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது

ஹானர் X40 உடன் 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது

Honor X40 ஆனது இரட்டை பின்புற கேமரா செட்அப் கொண்டுள்ளது

Honor X40 ஸ்மார்ட்போன் 120Hz  ரெப்ரஸ் ரெட் உடன் அறிமுகம்.

Honor கம்பெனி தனது புதிய Honor X40 போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹானர் X40 உடன் 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, அதன் பேனல் AMOLED. டிஸ்பிலே ரிபெரேஸ் ரேட் 120Hz ஆகும். Honor X40 இல் ஸ்னாப்டிராகன் 695 ப்ரோஸ்ஸ்ஸர் உடன் கிராபிக்ஸ் செய்ய Adreno 619 GPU கொடுக்கப்பட்டுள்ளது. Honor X40 ஆனது இரட்டை பின்புற கேமரா செட்அப் கொண்டுள்ளது, இதில் பிரைமரி லென்ஸ் 50 மெகாபிக்சல்கள் ஆகும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 

Honor X40 விலை

Honor X40 தற்போது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹானர் X40 இன் 6 ஜிபி ரேம் கொண்ட 128 ஜிபி ஸ்டோரேஜ் விலை 1,499 சீன யுவான் அதாவது சுமார் ரூ.17,100. அதே நேரத்தில், 8 ஜிபி ரேம் கொண்ட 128 ஜிபி ஸ்டோரேஜ் விலை 1,699 யுவான் அதாவது சுமார் ரூ.19,400. ஃபோனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாடும் உள்ளது, இதன் விலை 1,999 யுவான் அதாவது சுமார் ரூ.22,800. Honor X40 ஆனது 12 GB RAM மற்றும் 256 GB வகையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதன் விலை 2,299 யுவான் அதாவது சுமார் ரூ.26,200. இந்தியாவில் Honor X40 அறிமுகம் குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை.

Honor X40 ஸ்பெசிபிகேஷன்

Honor X40 ஆனது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Magic UI 6.1 இது தவிர, Honor X40 ஆனது 6.67-இன்ச் வளைந்த  AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரிபெரேஸ் ரேட் மற்றும் 20: 9 என்ற ரேட் கொண்டுள்ளது. டிஸ்ப்ளேவுடன் 1.07 பில்லியன் வண்ணங்களுக்கு ஆதரவு உள்ளது மற்றும் பிக் பிரைட்னஸ் 800 நிட்கள் ஆகும். Honor X40 ஆனது கிராபிக்ஸிற்காக Adreno 619 GPU உடன் Snapdragon 695 ப்ரோசிஸோர் கொண்டுள்ளது. போனில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது. இதில் 7 ஜிபி விர்ச்சுவல் ரேம் வசதியும் உள்ளது.

Honor X40 கேமரா

கேமராவைப் பற்றி பேசுகையில், ஹானரின் இந்த போனில் இரட்டை பின்புற கேமரா செட்அப் உள்ளது, இதில் பிரைமரி லென்ஸ் 50 மெகாபிக்சல்கள், இது ஒரு ஓப்ச்சர் f / 1.8 உள்ளது. இரண்டாவது லென்ஸ் 2 மெகாபிக்சல்கள் கொண்டது, இது f / 2.4 ஓப்ச்சர் கொண்டது. Honor X40 ஆனது 8 மெகாபிக்சல் முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது.

Honor X40 பேட்டரி

கனெக்ட்டிவிட்டிற்காக, Honor X40 ஆனது 5G, 4G LTE, Dual Band Wi-Fi, Bluetooth v5.1, GPS, USB Type-C போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது தவிர, இன்-டிஸ்ப்ளே பிங்கர் சென்சார் மற்றும் 2டி முகத்தை அடையாளம் காணும் வசதியும் உள்ளது. Honor X40 ஆனது 40W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5100mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Honor X40 இன் மொத்த எடை 172 கிராம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile