HONOR V30 PRO 5G MOBILE நவம்பர் மாதத்தில் அறிமுகமாகும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Updated on 23-Oct-2019
HIGHLIGHTS

ஹானர் V30 புரோ 5 ஜி மொபைல் ஃபோனின் அறிமுகம் அறியப்பட்டது. 5 ஜி இணைப்புடன் கூடிய ஹானர் வி 30 ப்ரோ அடுத்த மாதத்தில் அதாவது நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படு

சமீபத்தில், ஹானரின் வரவிருக்கும் போன் ஹானர் V30 புரோ 5 ஜி மொபைல் ஃபோனின் அறிமுகம் அறியப்பட்டது. 5 ஜி இணைப்புடன் கூடிய ஹானர் வி 30 ப்ரோ அடுத்த மாதத்தில் அதாவது நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஹானரின் தலைவர் ஜாவோ மிங் தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி கூறப்படவில்லை என்றாலும்.இது  அடுத்த மாதம் நவம்பரில் அறிமுக செய்யப்படும் என கூறப்படுகிறது.

Honor President Zhao Ming பற்றி நம்பினால், இது அப்கம்மிங் ஹொனர் போன் Stand Alone மற்றும் Non-Stand Alone மாடல்களுடன் வருகிறது.இந்த போன் இளைய தலைமுறையினரை அதிகம் ஈர்க்க முடியும் என்று கூறப்படுகிறது.

ரூமர்ஸின் கூற்றுப்படி, ஹானர்  V30 Pro 5G மாடல் வரிசையின் ஒரு பகுதியாக இருக்கும். கிரின் 990 5 ஜி சிப்செட்டை இந்த போனில் பயன்படுத்தலாம். இதனுடன், ஒப்டிகளின் கீழ், போனில் 60MP பின்புற கேமரா மற்றும் OLED ஸ்க்ரீன் வழங்கப்படலாம். மேலும், இந்த போனின் முன்புறத்தில் இரட்டை பஞ்ச் ஹோல் கொடுக்கலாம்.

Honor V30 மாடலில்  Kirin 990 யின் 4G version பயன்படுத்தலாம், இதனுடன் LCD ஸ்க்ரீன் சிங்கிள் பன்ச் ஹோல் உடன் வருகிறது.சாகா வெண்ணிலா மாடலில் புரோ வேரியண்டில் 22.5W வார்டுகள் மற்றும் 40W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் பயன்படுத்தப்படலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :