இந்த சேல் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் அமேசான் மற்றும் ப்ளிப்கர்டில் நேற்றிலிருந்து ஆரம்பமாகி 12 ஜனவரி வரை போகும்
Honor ப்ளாக்பஸ்டர் டேஜ் சேல் இன்றிலிருந்து ஆரம்பம் ஆகிவிட்டது, இந்த சேல் யின் கீழ் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் அமேசான் மற்றும் பிளிப்கார்டில் நேற்றிலிருந்து ஆரம்பமாகி 12 வரை இது நடைமுறையில் இருக்கும் இந்த சேலில் Honor 7X, Honor 8 Pro, Honor 9i மற்றும் Honor 6X யில் டிஸ்கவுன்ட் மற்றும் ஆபர்ஸ் கிடைக்கிறது
Honor 7X யின் விலை Rs. 12,999யிலிருந்து ஆரம்பம் ஆகிறது, இதில் 618 யின் நோ காஸ்ட் EMI யில் கிடைக்கிறது, இதில் 4GB யின் ரேம் மற்றும் 32GB யின் இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது.
Honor 8 Pro, உண்மையான விலை Rs. 29,999 இருக்கிறது, ஆனால் இப்பொழுது இது டிஸ்கவுன்ட் உடன் வெறும் Rs. 25,999 யில் கிடைக்கிறது இந்த போனில் 6GB யின் ரேம் உடன் 128GB யின் இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது
Honor 6X, யின் விலை அமேசானில் Rs. 11,999 என்று கூறப்பட்டுள்ளது, ஆனால் இதில் டிஸ்கவுன்ட் உடன் வெறும் Rs.9,999 யில் கிடைக்கிறது இதில் 32GB யின் இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது.
Honor 9i இப்பொழுது டிஸ்கவுன்ட்க்கு பிறகு இது வெறும் Rs. 17,999 யில் கிடைக்கிறது, டிச்கவுன்ட்க்கு முன்பு இதன் விலை Rs. 19,999 என கூறப்பட்டது இதில் 4GB யின் ரேம் மற்றும் 64GB யின் இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.