Honor 9 Lite இன்று மீண்டும் பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது

HIGHLIGHTS

நிறுவனம் Honor 9 Lite ஸ்மார்ட்போன் ஒரு வாரம் இரண்டு முறை விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தது.

Honor சமீபத்தில்  அதன் Honor 9 Lite ஸ்மார்ட்போன்  ஒரு வாரத்திற்கு  இரண்டு முறை  விற்பனை செய்யப்படும் என அறிவித்து இருந்தது அதனை தொடர்ந்து பிளிப்கார்டில் இது  வாரத்திற்க்கு  இரு முறை செவ்வாய் மற்றும் வியாழன் பிளிப்கார்டில்  சேலில்  கொண்டு வரும் 

இதனை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை  ஆன இன்று பகல் 12 மணிக்கு  Honor 9 Lite  விற்பனைக்கு வருகிறது அதில்  .Honor 9 Lite யின் இன்று பகல் 12 மணிலிருந்து  ஆன்லைன்  ஷாப்பிங்  வெப்சைட் ஆன  பிளிப்கார்டில்  விற்பனைக்கு கிடைக்கிறது .இதன் 3GB ரேம்  வகையின் விலை  Rs. 10,999 இருக்கிறது இதனை தொடர்ந்து  பல ஆபர் இருக்கிறது 

Honor 9 Lite யில் இருக்கும் அம்சங்களை பார்த்தல், இதில்   5.65 இன்ச்  முழு   HD+ IPS டிஸ்பிளே மற்றும்  18:9  எஸ்பெக்ட்  ரேஷியோ இருக்கிறது, இதில் Kirin 659  சிப்செட் கொண்டுள்ளது, இந்த டிவைசில்  3000mAh  யின் பேட்டரி மற்றும்  ஆண்ட்ரோய்ட்  8.0 Oreo இருக்கிறது, இதில் இரட்டை  சிம் சப்போர்ட்  செய்கிறது  மற்றும் இந்த போனில் பிங்கர் பிரிண்ட் சென்சார் பின் புறம் கொடுக்கப்பட்டுள்ளது 

Honor 9 Lite ஸ்மார்ட்போனில் 13MP + 2MPஇரட்டை முன் மற்றும் பின் கேமரா அமைப்பு இருக்கிறது, இதில் கனெக்டிவிட்டி  பற்றி பேசினால்  இதில் GPS, A-GPS, VoLTE, Wi-Fi, ப்ளூடூத் , மைக்ரோ USB போர்ட் மற்றும்  3.5mm ஆடியோ ஜாக்  இருக்கிறது  இதில்  AI  கீழ் அம்சங்களுடன் வருகிறது 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :