4GB ரேம் மற்றும் ரியர் கேமரா கொண்ட இந்த ஸ்மார்ட்போன் இன்று உங்களுடையதாக ஆகலாம்

HIGHLIGHTS

Honor 7Xயில் 16MP+2MP யின் டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது மற்றும் இதன் பிரண்டில் 8MP கேமரா உள்ளது

Honor 7X  இன்று7 டிசம்பர் பகல் 12 மணியிலிருந்து   இந்தியாவில் சேல்க்கு கிடைக்கிறது, இதன் விலை Rs. 12,999 இருக்கிறது இந்த போன் நாளை பகல்  12 மணியிலிருந்து  ஆன்லைன்  ஷாப்பிங் வெப்சைட் அமேசானில்  சேல் ஆரம்பிக்கிறது இந்த போனில் டூயல் கேமரா  செட்டப் இருக்கிறது மற்றும் இதில் H-to -H டிஸ்பிளே கொண்டுள்ளது 

இந்த ஸ்மார்ட்போனின்  அம்சங்களை பார்த்தால், Honor 7X யில் 5.93 இன்ச்  யின் LCD டிஸ்பிளே இருக்கிறது, அதன் ரெஸலுசன் 2160 x 1080p  உடன் வருகிறது, இந்த டிவைஸில்  Kirin 659 சிப்செட் இருக்கிறது  4GBரேம் மற்றும் 128GB  ஸ்டோரேஜ்  கொண்டு இருக்கிறது இந்த  போனில்  மைக்ரோ SD  கார்டு ஸ்லாட் சப்போர்ட் செய்கிறது 

Honor 7X யில் 16MP+2MP டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது மற்றும் இதன்  முன் புறத்தில் 8MP  கேமரா இருக்கிறது  இந்த போன் EMUI 5.1  உடன் ஆண்ட்ராய்ட்   7.0  நுகாவில் வேலை செய்கிறது  மற்றும் இந்த டிவைஸில்  பின்புறத்தில் ஒரு   பிங்கர் ப்ரின்ட்  சென்சார்  இருக்கிறது. இந்த டிவைஸில் 3340 mAh பேட்டரி இருக்கிறது  சார்ஜிங்கு  இந்த டிவைஸில்  USB  போர்ட்  உபயோக படுத்த பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :