Honor 20i 32Mp செலஃபீ கேமராவுடன் இன்று முதல் விற்பனை.
Honor 20 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது இதனுடன் Honor 20 மற்றும் Honor 20 Pro ப்ளாக்ஷிப் சாதனமாக இருக்கிறது மேலும் இந்த ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் டிஸ்பிளே உடன் வருகிறது. Honor 20i ஒரு மிட் ரேன்ஜ் சாதனத்தில் இருக்கிறது. இதனுடன் இதில் வாட்டர் ட்ரோப் நோட்ச் கிரீன் 710 சிப்செட் மற்றும் மூன்று கேமராக்களுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் முதல் விற்பனைக்கு வருகிறது.
Honor 20i சாதனத்தை Rs 14,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இதில் 4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. Honor 20i யின் விற்பனை ஜூன் 18 ஆன இன்றிலிருந்து ஆரம்பமாகிறது.Honor உடன் 90% பைபேக் கேரண்டி வழங்குகிறது.இதனுடன் இதில் பயனர்களுக்கு 90 நாட்கள் வரை சாதனத்தில் பிரச்சனை இருந்தால் ரிப்லெஸ் செய்து தரப்படும்.
HONOR 20i சிறப்பம்சங்கள்.
இந்த ஸ்மார்ட்போனில் 6.21 இன்ச் டிஸ்பிளே கொண்ட 1080×2340 பிக்சல் ரெஸலுசன் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் FHD+ டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. .இதன் கேமராவை பற்றி பேசினால், கேமரா பிரிவில் 24MP பிரைமரி கேமரா + 8MP அல்ட்ரா வைட் ஆங்கில் லென்ஸ் + 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது .. மேலும் செல்பி கேமரா பற்றி பேசினால்,, செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் வசதிகளுக்கு என 32 எம்பி சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
இதனுடன் நாம் இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் ஹானர் 20 மாடலில் HiSilicon Kirin 710 சிப்செட் இதனுடன் 4GB ரேம் மற்றும் 128 GB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது மேலும் இதன் ஸ்டோரேஜை 512GB வரை அதிகரித்து கொள்ளலாம்.
இந்த போனில் கனெக்டிவிட்டி பற்றி பேசினால், ந்த போனில் அடிப்படை வசதிகளாக 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ப்ளூடூத் 5.0 உள்ளிட்ட அம்சங்களுடன் 22.5 வாட்ஸ் விரைவு சார்ஜிரினை பெறாத ஹானர் 20 மாடலில் 3400 பேட்டரி பொருத்தப்பட்டுள்ளத
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile