நான்கு கேமரா மற்றும் 4,000MAH பேட்டரி உடன் அறிமுகமானது HONOR 20 PRO ஸ்மார்ட்போன்.

Updated on 22-May-2019
HIGHLIGHTS

இந்த ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் டிஸ்பிலே மற்றும் 4,000mAh பேட்டரி இதனுடன் இதில் கிரீன் 980 ப்ரோசெசர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.அதன் பிறகு இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும்.

நீண்ட நாட்களுக்கு இதன் பல  லீக்  வந்த வண்ணம் இருந்தது அதனை தொடர்ந்து இன்று Honor 20 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டது இந்த  தொடரின் கீழ்  மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.Honor 20, Honor 20 Lite மற்றும் Honor 20 Pro அறிமுகம் செய்துள்ளது,.pro வேரியண்டில் இந்த ஸ்மார்ட்போன் மிகவும் பிரிமியம்  போங்க இருக்கிறது.மற்றும் இதில் கிரேட்  பின் கேமரா  மற்றும் 32 மெகாபிக்ஸல் செல்பி கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில்  6.26 இன்ச் டிஸ்பிலே மற்றும் 4,000mAh  பேட்டரி  இதனுடன் இதில் கிரீன் 980 ப்ரோசெசர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

HONOR 20 PROவின் விலை 
Honor 20 Pro வின் விலை EUR 599 (roughly Rs 46,500) லிருந்து ஆரம்பமாகிறது,மற்றும் இந்த போன் பேடம் ப்ளாக் மற்றும்  பெடம்  ப்ளூ நிற விருப்பங்களில் வாங்கி செல்லலாம் அதனை தொடர்ந்து ஜூன் 11 அன்று  இந்தியாவில்  இந்த  ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.அதன் பிறகு இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில்  பிளிப்கார்ட்  தளத்தில்  விற்பனை செய்யப்படும்.

HONOR 20 PRO சிறப்பம்சம் 

இதன் சிறப்பம்சங்களை பற்றி  பேசினால்,, Honor 20 Proஆண்ட்ராய்டு  9பை  அடிப்படையின்  கீழ் Magic UI 2.1.0 வில்  வேலை செய்கிறது. இந்த போனில்  ஒரு  6.26 இன்ச்  யின்  முழு  HD+ டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது, இதனுடன் இதன் ரெஸலுசன்  1080×2340 பிக்சல் இருக்கிறது.இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 7nm கிரீன் 980  ப்ரோசெசர்  ஆகியவை கொண்டுள்ளது மற்றும் இதில்  டுயல் NPU மற்றும் 8GB  ரேம் உடன் இதன் இன்டெர்னல் ஸ்டோரேஜ் 256GB  வழங்கப்பட்டுள்ளது

இதன் கேமரா  பற்றி பேசினால், Honor 20 Proயில் க்ரேட் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இதில் 48 மெகாபிக்ஸல் யின் சோனி  IMX586 சென்சார் இருக்கிறது. மற்றும் இதன் அப்ரட்ஜர் f/1.4 இருக்கிறது.இதனுடன் இதில் செகண்டரி  கேமரா 16 மெகாபிக்சலின் சூப்பர் வைட் என்கில் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் f/2.2 அப்ரட்ஜர் கொண்டுள்ளது.அதுவே இதில் மூன்றாவது சென்சார் 8 மெகாபிக்சலின் டெலிபோட்டோ கொண்டுள்ளது மற்றும்  இதில்  f/2.4 அப்ரட்ஜர்  உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது  3x lossless ஆப்டிகல் ஜூம்  5x,ஹைபிரிட் ஜூம் 30x டிஜிட்டல் ஜோன் மற்றும் 4 எக்சிஸ் OIS சப்போர்ட் செய்யும்.

நான்காவது கேமரா 2 மெகா பிக்சல் போக்கே கேமரா இருக்கிறது, இதனுடன்  இதில்  f/2.4 அப்ரட்ஜ்ர் கொண்டுள்ளது  மற்றும் இது 4cm   போட்டோகிராபிக்கு  வேலை செய்யும், இதனுடன் இதில் செல்பிக்கு இந்த ஸ்மார்ட்போனில் 32 மெகாபிக்ஸல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது இதன் அப்ரட்ஜர்  f/2.0  இருக்கிறது  மற்றும் இதில் போர்ட்ரைட் 3D லைட்டிங்  உடன் வருகிறது இதனுடன் இந்த கேமராவில் EIS மூலம் 1080p  வீடியோ ரெக்கோர்டிங்  எடுக்க முடியும் 

Pro  வேரியண்டில் 4,000mAh  பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இதில்  22.5W  சூப்பர் சார்ஜ்  சப்போர்ட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இதில் இணைப்புக்கு 4G VoLTE, Wi-Fi dual-band 802.11 a/b/g/n/ac, ப்ளூடூத் v5 மற்றும் USB 2.0 ஆகியவை வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :