HMD Globalயின் Nokia 2 என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் இன்று லான்ச் ஆகலாம்

HIGHLIGHTS

HMD Global இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் Redmi 4A விட Xiaomi அதிக விற்பனை ஆகும் என எதிர் பார்க்க படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை Rs 6,000 இருக்கலாம்.

Nokia 2 ஸ்மார்ட்போன் Antutu மற்றும் GeekBenchயில் leak காண பட்டது  மற்றும் இன்று இந்த என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் லான்ச் ஆகலம். இதன் ஸ்பெசிபிகேசன் பற்றி பேசினால் இந்த ஸ்மார்ட்போன் 4.7 இன்ச்லிருந்து 5இன்ச் சைஸ்க்கு நடுவில் இருக்கும், இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னப்டிராகன் 212 சிப்செட்டில் வேலை செய்யும். Nokia 2 ஸ்மார்ட்போனில் 1GB ரேம் மற்றும் 8GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது Nokia 2 ஸ்மார்ட்போன் 8MP ரியர் கேமரா மற்றும் 5Mபிரண்ட்  செட்டப் உடன் இருக்கும்

Nokia 2 அதிகார பூர்வமகாக லான்ச் ஆவதற்கு முன்பு ஒரு US ரிடைளர் இந்த டிவைசை அவர் லிஸ்டில் சேர்க்கப்பட்டுருந்தது, அதில் இதன் விலை மதிப்பு $99 கூறப்பட்டது இந்திய பஜாரில்  இந்த போனின் விலை Rs 6,000 இருக்கலாம் மற்றும் இந்த டிவைசில் 4000mAh பேட்டரி இருக்கலாம் என நம்ப படுகிறது. இங்கே இந்த ஸ்மார்ட்போன் Xiaomi Redmi 4A மோத உள்ளது 

HMD Global சமீபத்தில் குறிப்பாக சீனா பஜாரில் அதன் Mid-Range ஸ்மார்ட்போன் Nokia 7 லான்ச் செய்யபட்டது. இப்போது கம்பனி உறுதிபடுத்தவில்லை Nokia 7 இந்தியாவில் லான்ச் ஆகுமா ஆகாதா என்று, இந்த ஸ்மார்ட்போனில் 5.2 இன்ச் full HD டிஸ்ப்ளே இருக்கிறது இந்த டிவைஸ் ஸ்னப்டிராகன் 630 சிப்செட் உடன் 4GB அல்லது 6GB மற்றும் 64GB ஸ்டோரேஜ் இருக்கும்.

Nokia 7 இல் 16MP பிரைமரி கேமரா இருக்கிறது அது f/1.8 அப்ராஜர்  மற்றும் Carl Zeiss ஒப்டிக்ஸ் உடன் வருகிறது மற்றும் இதன் பிரண்ட் கேமரா 5MP கேமரா கொடுக்க பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் போதி மோட் சப்போர்ட் செய்கிறது அதன் வழியாக யூசர்ஸ் ஒரே நேரத்தில் பிரண்ட் மற்றும் ரியர் கேமரா உபயோக படுத்தலாம், இந்த டிவைசில் 3000mAh பேட்டரி கொடுக்க பட்டுள்ளது மற்றும் இது அண்ட்ராய்டு 7.1 நுகாவில் வேலை செய்கிறது..

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :