சூப்பர் டூப்பர் ஆபர் Google யின் இந்த மாடலுக்கு ரூ,10,000 அதிரடி டிஸ்கவுண்ட் இதிலிருக்கும் டாப் அம்சங்கள் பாருங்க

Updated on 19-Dec-2025

நீங்கள் Googleபோன் பிரியராக இருந்தால் இந்த Google Pixel 9a போனை குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் நீங்கள் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் அதன் அறிமுக விலையை விட ரூ, 10,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இந்த போன் ரூ,49,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இதன் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க

Google Pixel 9a டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை

Google Pixel 9a போனில் ரூ,44,999 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதில் ஸ்பெஷல் டிஸ்கவுண்டின் மூலம் இதை ரூ,5000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,39,999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனின் அறிமுக விலை ரூ,49,999 ஆகும் இதை தவிரமேலும் நீங்கள் HDFC பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,5000 டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் இதை தவிர நீங்கள் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்ட் பெறலாம்.

Google Pixel 9a டாப் அம்சம்.

  • டிஸ்ப்ளே :-இந்த போனின் டிச்ப்லேவை பற்றி பேசினால் மேலும் கூகிள் பிக்சல் 9a ஆனது 6.3-இன்ச் AMOLED டிஸ்ப்ளே (2424×1080 பிக்சல்கள்) ரேசளுசன் 120Hz ரெப்ராஸ் ரேட் , HDR சப்போர்ட் உடன் வருகிறது, 1,800 nits HDR மற்றும் 2,700 nits ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. இது கொரில்லா கிளாஸ் 3 ப்ரோடேக்சனுடன் வருகிறது.
  • ப்ரோசெசர் : இந்த போனில் கூகிள் டென்சர் ஜி4 சிப்செட்டால் இயக்கப்படுகிறது, இது முதன்மை பிக்சல் 9 சீரிச்ல் கிடைக்கிறது. இது டைட்டன் M2 பாதுகாப்பு சிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • சாப்ட்வேர்: இது ஏழு வருட OS, பாதுகாப்பு மற்றும் பிக்சல் டிராப் அப்டேட்களுடன் Android 15 யில் இயங்குகிறது.
  • கேமரா: பிக்சல் 9a ஆனது OIS உடன் கூடிய 48MP ப்ரைமரி கேமராவையும் பின்புறத்தில் 13MP அல்ட்ரா-வைட் கேமராவையும் கொண்டுள்ளது. இது செல்ஃபிக்களுக்காக 13MP முன் கேமராவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8x வரை சூப்பர் ரெஸ் ஜூம், 0.5 யில் ஆப்டிகல் , 1x மற்றும் 30/60 FPS இல் 4K வீடியோ ரெக்கார்டிங் ஆகியவற்றுடன் வருகிறது.
  • கேமரா அம்சங்கள்: இது பல கேமரா அம்சங்களுடன் வருகிறது, அவற்றில் சில Add Me, Face Unblur, Magic Editor and Eraser, மற்றும் Best Take.
  • பேட்டரி: இந்த ஸ்மார்ட்போன் 33W வயர்டு மற்றும் 7.5W வயர்லெஸ் சார்ஜிங் சபோர்டுடன் 5,100mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
  • மற்றவை: Pixel 9a உடன் நீங்கள் IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிச்டன்ட் , ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், கார் விபத்து கண்டறிதல், Wi-Fi 6E, NFC மற்றும் eSIM சப்போர்ட் ஆகியவை வழங்குகிறது.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :