Google யின் இந்த போனில் அதிரடியாக ரூ,30,000 டிஸ்கவுண்ட் புதிய போன் வருகைக்காக பழைய போனில் சூப்பர் ஆபர்

Updated on 08-Jul-2025

Google அதன் Pixel 10 சீரிஸ் உலகளவில் விரைவில் அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது அதனை தோடர்ந்து அதன் பழைய மாடல் ஆன Google Pixel 9 Pro XL போனில் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த போன் இந்திய சந்தையில் ரூ,1,24,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இந்த போனி பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,94,999 ப்ளிப்கார்டில் வாங்கலாம் மேலும் இந்த போனில் மிக சிறந்த டிசைன், தெளிவான டிஸ்ப்ளே மிக சிறந்த பர்போமான்ஸ் கொண்ட இந்த போனின் ஆபர் மற்றும் சிறப்பம்சங்களின் தகவலை முழுசா பார்க்கலாம் வாங்க.

Google Pixel 9 Pro XL ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்

Google Pixel 9 Pro XL போன் இ-காமர்ஸ் தளமான flipkart யில் அதன் அடிப்படை வேரியண்ட் 16GB+256GB ரூ.1,04,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது காண்பீர்கள், அதாவது ரூ.20,000க்கு மிகப்பெரிய விலையில் கிடைக்கும். மேலும், HDFC பேங்க் கார்டை பயன்படுத்தினால் ரூ.10,000 தள்ளுபடி பெறலாம், இதன் மூலம் விலை ரூ.95,000க்குக் கீழே குறையும். இந்த சலுகை EMI ட்ரேன்செக்சன் மட்டுமே கிடைக்கும் நீங்கள் EMI விருப்பங்களைத் தேர்வுசெய்ய விரும்பவில்லை என்றால், Flipkart Axis Bank கார்டைப் பயன்படுத்தி 5 சதவீத தள்ளுபடியைப் பெறலாம் அல்லது ரூ.1,500 கேஷ்பேக்கைப் பெற UPI பரிவர்த்தனை செய்யலாம்.

நீங்கள் இன்னும் விலையைக் குறைக்க விரும்பினால், வேலை நிலைமைகள் மற்றும் பிற அம்சங்களைப் பொறுத்து சிறந்த வேல்யு பெற உங்கள் பழைய போனை மாற்றிக் கொள்ளலாம். உதாரணமாக, எனது Samsung Galaxy S23 Plus 5G க்கு ரூ.33,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் வழங்குகிறது . கூடுதல் கட்டணம் செலுத்தி நீட்டிக்க

இதையும் படிங்க : Samsung Galaxy Z Fold 6 யில் அதிரடியாக ரூ, 40,660 டிஸ்கவுண்ட் வேற லெவல் ஆபருடன் குறைந்த விலையில் போல்டபில் போன்

Google Pixel 9 Pro XL சிறப்பம்சம்.

Google Pixel 9 Pro XL போனில் 6.8 இன்ச் கொண்ட LTPO OLED பேனலுடன் வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட்டுடன் வழங்கப்படுகிறது . இந்த போனில் 3,000 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் வழங்குகிறது மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 உடன் பாதுகாக்கப்படுகிறது. இந்த போனில் டென்சர் G4 சிப்செட்டுடன் வருகிறது மற்றும் 16 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய 5,060 mAh பேட்டரி மூலம் சப்போர்ட் செய்கிறது .

இந்த போனில் பின்புறத்தில் 50MP ப்ரைம் + 48MP அல்ட்ராவைடு + 48MP 5x டெலிஃபோட்டோ லென்ஸுடன் வருகிறது. முன்புறத்தில், நீங்கள் 42MP செல்ஃபி லென்ஸைப் வழங்குகிறது. இந்த போனில் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் IP68 சர்டிபிகேஷன் வழங்குகிறது மற்றும் மேஜிக் AI எடிட்டர் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய AI அம்சங்களை வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :