Google Pixel 9 யில் அதிரடியாக ரூ,12,000 குறைப்பு இந்த நன்மையை எப்படி பெறுவது ?

Updated on 27-Jun-2025
HIGHLIGHTS

Google Pixel 9 போனை தற்பொழுது இ- காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் மிக சிறந்த பேங்க் டிஸ்கவுண்ட்

இந்த போனை பேங்க் ஆபருக்கு பிறகு வெறும் ரூ,68,000 யில் வாங்கலாம்

இந்த போனில் Tensor G4 சிப்செட் வழங்கப்படுகிறது

நீங்கள் Google போன் பிரியராக இருந்தால் இதன் கடந்த ஜெனரேசன் பிளாக்ஷிப் போன் ஆன Google Pixel 9 போனை தற்பொழுது இ- காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் மிக சிறந்த பேங்க் டிஸ்கவுண்ட் உடன் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனை பேங்க் ஆபருக்கு பிறகு வெறும் ரூ,68,000 யில் வாங்கலாம் ஆனால் இந்த போன் ரூ,79,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் இந்த போனில் Tensor G4 சிப்செட் வழங்கப்படுகிறது மேலும் இதன் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Google Pixel 9 விலை மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை

Pixel 9 தற்பொழுது இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் இதன் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் விலை ரூ,74,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டது , ஆனால் தற்பொழுது அதன் உண்மையான விலையை விட ரூ,5,000 குறைக்கப்பட்டுள்ளது இதை தவிர இதில் கூடுதலாக இதில் HDFC பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,7,000 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு நீங்கள் இதை வெறும் ரூ,68,000க்கு வாங்கலாம் இதை தவிர no-cost EMI நன்மையும் பெறலாம்.

இதை தவிர கூடுதலாக உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் அதிக நன்மையை பெற முடியும் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது

இதையும் படிங்க:Motorola யின் இந்த பிலிப் போனில் அதிரடியாக ரூ,35,000 டிஸ்கவுண்ட்

Google Pixel 9 சிறப்பம்சம்.

கூகிள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன் 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 1,800 நிட்களின் உச்ச பிரகாசத்துடன் 6.3-இன்ச் LTPO OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 OS இல் இயங்குகிறது, இது ஏழு முக்கிய ஆண்ட்ராய்டு பதிப்புகளுக்கான மேம்படுத்தல்களை ஆதரிக்கிறது. இது 12GB RAM மற்றும் 256GB உள் சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்ட கூகிள் டென்சர் G4 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

ஒளியியல் ரீதியாக, கூகிள் பிக்சல் 9 இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 50MP முதன்மை சென்சார் மற்றும் 48MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் உள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக, இது 10.5MP முன் கேமராவைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் 4700mAh பேட்டரி மற்றும் 27W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் உள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :