Google Pixel 7 மற்றும் Pixel 7 Pro யில் இந்தியாவில் அதிரடி குறைவு
Google Pixel 7 மற்றும் Pixel 7 Pro குறைந்த விலையில் வாங்க இது ஒரு பொன்னான வாய்ப்பு
நிறுவனத்தின் பிக்சல் 9 சீரிஸ் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கூகுள் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோவின் விலை தற்போது ரூ.33 ஆயிரமாக குறைந்துள்ளது
Google Pixel 7 மற்றும் Pixel 7 Pro குறைந்த விலையில் வாங்க இது ஒரு பொன்னான வாய்ப்பு. நிறுவனத்தின் பிக்சல் 9 சீரிஸ் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் பழைய சீரிஸ் மாடல்களின் விலையை அந்நிறுவனம் அதிரடியாக குறைத்துள்ளது. கூகுள் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோவின் விலை தற்போது ரூ.33 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் ஃப்ளிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் வாங்கலாம். சலுகையைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.
SurveyGoogle Pixel 7 மற்றும் Pixel 7 Pro எவ்வளவு டிஸ்கவுன்ட்
பிக்சல் 9 சீரிஸ் அறிமுகப்படுத்தப்படுவதற்கு சற்று முன்பு, கூகுளின் பழைய பிக்சல் மாடல்கள் விலை குறைக்கப்பட்டது கூகுள் பிக்சல் 7ஐ பிளிப்கார்ட்டில் ரூ.32,999 தள்ளுபடி விலையில் வாங்கலாம். போனுக்கு 45% தள்ளுபடி வழங்கப்படுகிறது. Flipkart Axis Bank கார்டு மூலம் வாங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அதன் பிறகு இதன் லிஸ்ட்டிங் விலை மேலும் குறைகிறது. இது தவிர, போனை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரிலும் வாங்கலாம். 22,950 வரை தள்ளுபடியை நிறுவனம் அறிவித்துள்ளது.

பிக்சல் 7 ப்ரோவின் விலை ரூ.44,999. தற்போது இந்த போனில் 47% தள்ளுபடி கிடைக்கிறது. Flipkart Axis Bank கார்டு மூலம் வாங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இது தவிர, போனை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரிலும் வாங்கலாம். இதில் நிறுவனம் ரூ.38,300 வரை தள்ளுபடி வழங்குகிறது. இது தவிர, இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் நோ காஸ்ட் EMI மூலம் வாங்குவதற்கான விருப்பமும் உள்ளது.
Google Pixel 7 மற்றும் Pixel 7 Pro சிறப்பம்சங்கள்
Google Pixel 7 மற்றும் Pixel 7 Pro அம்சங்களை பற்றி பேசினால், இதில் நிறுவனம் 120Hz ரெப்ராஸ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது இந்த போனில் Tensor G2 சிப்செட் பொருத்தப்பட்டது Pixel 7 ஆனது 50MP ப்ரைம் கேமராவையும் 12MP செகண்டரி கேமராவையும் கொண்டுள்ளது. போனில் 10.8MP முன் கேமரா உள்ளது. சாதனம் 4270 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Pixel 7 Pro ஆனது 50MP + 48MP + 12MP பின்பக்க டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. போனில் 10.8MP முன் கேமரா உள்ளது. இதில் 4926 mAh பேட்டரி உள்ளது.
இதையும் படிங்க Amazon விறபனையில் இன்று கடைசி நாள் இந்த பொருட்களில் கிடைக்கிறது அதிரடி ஆபர்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
