google pixel 10a launched
Google கடந்த மாதம் இந்தியாவில் Google Pixel 10a அறிமுகம் செய்தது, இப்பொழுது இந்த போனில் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் மதிரடியாக ரூ,3000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,46,999க்கு வாங்கலாம் இந்த ஃபோனில், டைட்டன் M2 பாதுகாப்பு துணைச் செயலியுடன் கூடிய கூகுள் டென்சர் G4 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது.
கூகுள் பிக்சல் 10a-வின் 8GB ரேம்/256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ₹49,999 விலையில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகைகளில், HDFC பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு ₹3,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது, இதன்மூலம் இதன் பயனுள்ள விலை ₹46,999 ஆகக் குறைகிறது. மேலும், எக்ஸ்சேஞ்ச் மூலம் ₹47,000 வரை சேமிக்கலாம், அதனுடன் கூடுதலாக ரூ,3,000 போனஸும் கிடைக்கும்.
Google Pixel 10a போன் 6.3-இன்ச் Actua டிஸ்ப்ளே உடன் 3,000 நிட்ஸ் யின் பீக் ப்ரைட்னஸ் உடன் இதில் Gorilla Glass 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் 4mm பெஸல்லெஸ் ஸ்க்ரீன் உடன் இந்த போன் அலுமினியம் பிரேம் உடன் வருகிறது.
இதையும் படிங்க :நாள் குருசாச்சு 9000Mah பேட்டரியுடன் Oneplus புதிய போன் அடுத்த மாதம் அறிமுகம் எப்போ தெருஞ்சிகொங்க
மேலும் இந்த போனின் ப்ரோசெசருக்கு Tensor G4 சிப்செட்டுடன் இந்த போன் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வகையில் வரிகிறது மேலும் இந்த போனில் IP68 யின் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் சப்போர்ட் வழங்குகிறது Pixel 10a ஆனது Android 16 யில் இயங்குகிறது மற்றும் ஏழு வருட OS மற்றும் பாதுகாப்பு அப்டேட்களை வழங்குகிறது. இது போட்டோ எடுக்கும்போது பயனர்களுக்கு வழிகாட்டும் Camera Coach மற்றும் சிறந்த வெளிப்பாடுகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் சிறந்த க்ரூப் போட்டோக்களை உருவாக்க உதவும் Auto Best Take உள்ளிட்ட பல AI அம்சங்களையும் கொண்டு வருகிறது.
மேலும் இந்த போனின் கேமரா அம்சங்கள் பொறுத்தவரை Pixel 10a யில் டுயல் கேமரா செட்டப் 48MP பிரைமரி கேமரா லென்ஸ் மற்றும் 13MPஅல்ட்ரா வைட் லென்ஸ் வழங்கப்படுகிறது. மற்றும் இதில் செல்பிக்கு 13MP கேமரா வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் 5,100mAh பேட்டரியுடன் 30W வயர்ட் சார்ஜிங் மற்றும் 10Wவயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டுடன் இது சுமார் 30 மணி நேரம் வரை நீடிக்கும்