புது போன் அறிமுகம் செய்த குஷியில் அதன் கடந்த வெர்ஷன் Google போனில் மெகா டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Google இந்தியாவில் அதன் Google Pixel 11 சீரிஸ் அறிமுகம் செய்தது

Google Pixel 10a போனில் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது

இந்த போனை Flipkart Freedom Sale சலுகை மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்,

புது போன் அறிமுகம் செய்த குஷியில் அதன் கடந்த வெர்ஷன் Google போனில் மெகா டிஸ்கவுண்ட்

Google இந்தியாவில் அதன் Google Pixel 11 சீரிஸ் அறிமுகம் செய்த குஷியில், அதன் கடந்த வெர்ஷன் ஆன Google Pixel 10a போனில் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனை Flipkart Freedom Sale சலுகை மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், அதாவது இந்த போனில் இப்பொழுது மிக சிறந்த ஆபர் உடன் வெறும் ரூ,50,999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனில் இருக்கும் முழு ஆபர் நன்மையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Google Pixel 10a ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்.

Google Pixel 10a போனை அமேசானில் ரூ,55,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, அனால் நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் ஸ்பெஷல் டிஸ்கவுன்ட் உடன் இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுன்ட் மற்றும் இந்த போனை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கும்போது இந்த போனை வெறும் ரூ,50,999க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் மற்றும் பல சலுகை பெறலாம்.

Google Pixel 10a சிறப்பம்சம்.

Google Pixel 10a போன் 6.3-இன்ச் Actua டிஸ்ப்ளே உடன் 3,000 நிட்ஸ் யின் பீக் ப்ரைட்னஸ் உடன் இதில் Gorilla Glass 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் 4mm பெஸல்லெஸ் ஸ்க்ரீன் உடன் இந்த போன் அலுமினியம் பிரேம் உடன் வருகிறது..

மேலும் இந்த போனின் ப்ரோசெசருக்கு Tensor G4 சிப்செட்டுடன் இந்த போன் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வகையில் வரிகிறது மேலும் இந்த போனில் IP68 யின் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் சப்போர்ட் வழங்குகிறது Pixel 10a ஆனது Android 16 இல் இயங்குகிறது மற்றும் ஏழு வருட OS மற்றும் பாதுகாப்பு அப்டேட்களை வழங்குகிறது. இது புகைப்படங்களை எடுக்கும்போது பயனர்களுக்கு வழிகாட்டும் Camera Coach மற்றும் சிறந்த வெளிப்பாடுகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் சிறந்த குழு புகைப்படங்களை உருவாக்க உதவும் Auto Best Take உள்ளிட்ட பல AI அம்சங்களையும் கொண்டு வருகிறது.

இதையும் படிங்க Google Pixel 11 சீரிஸ் அறிமுகம் இந்த லிஸ்ட்டில் என்ன என்ன போன் எல்லாம் இருக்கு பாருங்க

மேலும் இந்த போனின் கேமரா அம்சங்கள் பொறுத்தவரை Pixel 10a யில் டுயல் கேமரா செட்டப் 48MP பிரைமரி கேமரா லென்ஸ் மற்றும் 13MPஅல்ட்ரா வைட் லென்ஸ் வழங்கப்படுகிறது. மற்றும் இதில் செல்பிக்கு 13MP கேமரா வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் 5,100mAh பேட்டரியுடன் 30W வயர்ட் சார்ஜிங் மற்றும் 10Wவயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டுடன் இது சுமார் 30 மணி நேரம் வரை நீடிக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile