மிரள வைக்கும் ஆபர் Google யின் இந்த மாடலில் அதிரடியாக ரூ,10,000 வரை அதிரடி டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Google Pixel 10 நீங்கள் குறைந்த விலையில் வாங்க நினைத்தால், இது தான் சரியான வாய்ப்பாக இருக்கும்,

இந்த மாடல், தற்போது விலை குறைப்பைப் பெற்றுள்ளது.

விஜய் சேல்ஸ் இந்த மாடலுக்கு 10,000ரூபாய் வரை டிஸ்கவுண்ட்

கூகிளின் லேட்டஸ்ட் Google Pixel 10 நீங்கள் குறைந்த விலையில் வாங்க நினைத்தால், இது தான் சரியான வாய்ப்பாக இருக்கும், அதாவது இந்த போன் ₹79,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல், தற்போது விலை குறைப்பைப் பெற்றுள்ளது. விஜய் சேல்ஸ் இந்த மாடலுக்கு 10,000ரூபாய் வரை டிஸ்கவுண்ட் வழங்குவதால், நீங்கள் இதை குறைந்த விலையில் வாங்கலாம்.

Google Pixel 10 டிஸ்கவுண்ட் ஆபர்

2ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல், தற்போது விஜய் சேல்ஸ் இணையதளத்தில் ₹5,000 தள்ளுபடியுடன் ₹74,999 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், HDFC பேங்க் கிரெடிட் கார்டு மூலம் EMI நோ கோஸ்ட் EMI மூலம் கூடுதலாக ரூ,5,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. அதுமட்டுமின்றி, கூடுதலாக ₹1,000 கூப்பன் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில், நேரடித் தள்ளுபடி, பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் கூப்பன் ஆகியவற்றைப் பயன்படுத்தி, இந்த மாடலை நீங்கள் முழுமையாக ரூ. 11 ஆயிரம் குறைவாக வாங்கலாம்.

Google Pixel 10 சிறப்பம்சம்

இந்த ஸ்மார்ட்போனில் 6.3-இன்ச் ஆக்டுவா OLED டிஸ்ப்ளே உள்ளது, இது 20: 9 ரேசியோ 1080 x 2424 பிக்சல் ரெசளுஷன் கொண்டது. டிஸ்ப்ளேவின் பிக்சல் டென்சிட்டி 422 PPI ஆகும், மேலும் இது மென்மையான டிஸ்ப்ளே தொழில்நுட்பத்துடன் 60Hz முதல் 120Hz வரை ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது . ஸ்க்ரீனை பாதுகாக்க கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ப்ரைட்னஸ் பற்றி பேசுகையில், இது 3,000 நிட்கள் வரை ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது.

ப்ரோசெசர் பொறுத்தவரை, புதிய கூகிள் டென்சர் ஜி5 சிப்செட் பிக்சல் 10 யில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 16 உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நிறுவனம் 7 ஆண்டுகள் வரை OS, பாதுகாப்பு மற்றும் பிக்சல் டிராப் அப்டேட்களை வழங்குவதாக உறுதியளிக்கிறது.

கேமராவைப் பற்றிப் பேசுகையில், பிக்சல் 10 போட்டோ எடுப்பதற்கு ஒரு சிறந்த தேர்வாகும். இதில் 48MP குவாட் PD வைட் கேமரா, 13MP அல்ட்ராவைட் கேமரா மற்றும் 10.8MP டெலிஃபோட்டோ கேமரா உள்ளது, இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், அனைத்து பின்புற கேமராக்களும் சூப்பர் ரெஸ் ஜூம் தொழில்நுட்பம் மூலம் 20x ஜூம் வரை வழங்குகின்றன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு இது 10.5MP இரட்டை PD முன் கேமராவைக் கொண்டுள்ளது.

கூகிள் பிக்சல் 10 யில் 4970mAh பேட்டரி உள்ளது, இது 24 மணி நேரத்திற்கும் மேலான காப்புப்பிரதியை வழங்குகிறது. சார்ஜ் செய்வதற்கு, இது 30W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது

ஸ்மார்ட்போனின் வலிமைக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பயன்படுத்தப்பட்டுள்ளது, இது கீறல்-ரெசிஸ்டன்ட் தன்மையை அளிக்கிறது. மேலும், இந்த தொலைபேசி IP68 டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் ரேட்டிங்கை பெற்றுள்ளது மற்றும் இது பிங்கர் -ரெசிஸ்டன்ட் பினிஷ் கொண்டுள்ளது. கனேக்ஷனிர்க்கு , இந்த போனில் Wi-Fi 6E, புளூடூத் v6 மற்றும் NFC ஐ சப்போர்ட் செ

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :