Google யின் பிக்சல் போல்டப்பில் ஸ்மார்ட்போன் வெளியிட்டு லீக் ஆகியது.
கூகுள் ஒரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் வேலை செய்கிறது
கூகுள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக நீண்ட காலாமாக தகவல் வெளியாகி வருகிறது.
கூகுள் ஒரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் வேலை செய்கிறது என்று நீண்ட காலமாக அறிக்கைகள் உள்ளன. இப்போது தொழில்நுட்ப நிறுவனமானது தனது போல்டப்பில் பிபோனாய் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் வரவிருக்கும் போல்டப்பில் பிக்சல் ஸ்மார்ட்போன் பாஸ்போர்ட் குறியீட்டு பெயருடன் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரபல டிப்ஸ்டர் இவான் பிளாஸ் தெரிவித்துள்ளார்.
Surveyகூகுள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக நீண்ட காலாமாக தகவல் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி கூகுளின் போல்டப்பில் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
புதிய மடிக்கக்கூடிய பிக்சல் ஸ்மார்ட்போன் பாஸ்போர்ட் எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த மாடல் 2021 ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேல் இந்த ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணிகளில் கூகுள் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
மடிக்கக்கூடிய பிக்சல் ஸ்மார்ட்போன் எல்.டி.பி.ஒ. ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, அன்டர் டிஸ்ப்ளே கேமரா போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் சாம்சங் கேலக்ஸி போல்டு சீரிஸ் மாடல்களை போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
