அமேசான் ப்ரைம் மெம்பர்களுக்கு இது மிகவும் அசத்தலான வாய்ப்பு மே 4 லிருந்து7 வரை Amazon India வில் அமேசான் சம்மர் சேல் ஆரம்பமாகிறது அதன் கீழ் இன்று இந்த Redmi 7 மற்றும் Redmi Y3 ஸ்மார்ட்போனை நீங்கள் ப்ரைம் மெம்பராக இருந்தால் இதை வாங்கி செல்லம் இந்த சேல் இன்று பகல் 12 மணிக்கு ஆற,பமாகிறது. ப்ரைம் மெம்பராக இல்லாதவர்கள் இந்த ஆபர் மே 4-7 வரை இருக்கும்.
Redmi 7
நீங்கள் ரெட்மி 7 ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால் நீங்கள் ப்ரைம் மெம்பராக இருந்தால் இது உங்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் இன்று பகல் 12 மணிக்கு விற்பனையில் வாங்கி செல்லலாம். .Redmi 7 யின் 2GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையின் விலை 7,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் 3GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 8,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது, மேலும் பல அசத்தல் ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
Redmi Y3
அமேசானில் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது இதனுடன் இதன் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை 9,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது இதனுடன் இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை 11,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30 ஆம் தேதி ஆன இன்று பகல் 12 மணிக்கு அமேசான் மற்றும் mi.com, Mi Home ஸ்டோர்களில் விற்பனைக்கு இந்த மொபைல் கிடைக்க உள்ளது. இந்த மொபைல் நீலம், சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்க உள்ளது.
SBI டெபிட் மற்றும் க்ரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் 10 சதவிகிதம் டிஸ்கவுண்டும் வழங்கப்படுகிறது.இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்