5,830MAH பேட்டரி உடன் அறிமுகமாகும் GALAXY M20S

Updated on 31-Jul-2019

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M 20S  ஸ்மார்ட்போன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் 5830 Mah . பேட்டரி கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.தற்பொழுது  விற்பனையாகும் கேலக்ஸி M 0 ஸ்மார்ட்போனில் 5000Mah சாம்சங் நிறுவனத்தின் அதனை தொடர்ந்து  புதிய சாம்சங் கேலக்ஸி M 20S  ஸ்மார்ட்போன் 5830 Mah . பேட்டரி கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது .

தற்சமயம் விற்பனையாகும் Galaxy M20 ஸ்மார்ட்போனில் 5000Mah. பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனுடன் Galaxy M20 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் Galaxy M  சீரிஸ் மாடலில் M 40 ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

தட்சு நாட்டு வெப்சைட் ஒன்றில் கேலக்ஸி எம்20எஸ் ஸ்மார்ட்போன் SM-M207 மாடல் நம்பரில் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 5830 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த பேட்டரி பேக் EB-BM207ABY எனும் குறியீடு கொண்டிருக்கிறது.

இந்தியா மற்றும் சீனாவில் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களுக்கு அதிக வரவேற்பு கிடைப்பதால் கேலக்ஸி M20எஸ் மாடல் வரும் மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்20 மற்றும் கேலக்ஸி எம்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்தது. பின் மார்ச் மற்றும் ஜூன் மாத துவக்கத்தில் கேலக்ஸி எம்30 மற்றும் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன்களை சாம்சங் அறிமுகம் செய்தது.பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. பின் கேலக்ஸி எம் சீரிஸ் மாடலில் எம்40 ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

தட்சு நாட்டு வலைத்தளம் ஒன்றில் கேலக்ஸி எம்20எஸ் ஸ்மார்ட்போன் SM-M207 மாடல் நம்பரில் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 5830 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த பேட்டரி பேக் EB-BM207ABY எனும் குறியீடு கொண்டிருக்கிறது.

இந்தியா மற்றும் சீனாவில் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களுக்கு அதிக வரவேற்பு கிடைப்பதால் கேலக்ஸி எம்20எஸ் மாடல் வரும் மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

மேலும் 5830Mah  ரேட்டெட் அளவு தான என கூறப்படுகிறது. இதனால் கேலக்ஸி எம்20எஸ் ஸ்மார்ட்போனில் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என தெரிகிறது. கேலக்ஸி எம்20எஸ் வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் சீன சந்தைகளுக்கென உருவாக்கப்படலாம் என தெரிகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :