Motorola யின் கெத்து என்றாலே அது Moto G86 Power 5G பக்கவான ஆபரில் வாங்க சரியான நேரம்

Updated on 13-Feb-2026

Motorola பிரியராக ப்ளிப்கார்டில் Vlentine day சிறப்பு விற்பனையின் மூல Moto G86 Power 5G போனை இப்பொழுது ஆபரின் கீழ் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனின் அறிமுக விலையோ ரூ,19,999 ஆக இருந்தது ஆனால் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,16, 999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனில் பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற நன்மையுடன் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் ஆபர் ஹகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Moto G86 Power 5G டிஸ்கவுண்ட் நன்மை.

Moto G86 Power 5G போனின் விலை ப்ளிப்கார்டில் ரூ,17,999க்கு வாங்கலாம் ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனில் ரூ,1000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த போனை வெறும் ரூ,16,999க்கு வாங்கலாம். இதை தவிர நீங்கள் flipkart Axis மற்றும் SBIகிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால், 900ரூபாய் டிஸ்கவுண்ட் பெறலாம் அதுவே டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,750 டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் இந்த போனின் அறிமுக விலை ரூ,19,999 ஆக இருந்தது அதன் பிறகு இந்த போனி ரூ,3,000 வரையிலான டிச்கவுண்டில் வாங்கலாம். இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் உங்களின் பழைய போனின் கண்டிஷன் பொருத்தது.

Moto G86 Power 5G

Moto G86 Power 5G சிறப்பம்சம்.

மோட்டோ G86 பவர் 5G ஆனது 2712 x 1220 பிக்சல்கள் ரெசளுசன் கொண்ட 6.67-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், HDR10+ சப்போர்ட், 10-பிட் கலர் மற்றும் 4500 nits ப்ரைட்னாஸ் உடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i உடன் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த போனில் MediaTek Dimensity 7300 சிப்செட்டிலும் இயங்குகிறது மற்றும் Android 15 ஐ சப்போர்ட் செய்கிறது இதை தவிர இது 512GB வரையிலான ஸ்டோரேஜ் சப்போர்ட் செய்கிறது,

இதையும் படிங்க 7000Mah பேட்டரி கொண்ட Motorola இந்த மாடலில் Valentine Day ஸ்பெஷல் ஆபர் அதிரடியாக ரூ,4000 டிஸ்கவுண்ட் நன்மை

இதை தவிர கேமரா பற்றி பேசுகையில் பின்புறத்தில் 50MP சோனி லைட்டியா 600 ப்ரைமரி சென்சார் உள்ளது, இது OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) சப்போர்டை கொண்டுள்ளது. இது தவிர, இது 8MP அல்ட்ராவைடு + மேக்ரோ லென்ஸைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், முன் கேமரா 32MP ஆகும், இது 4K வீடியோ ரெக்கார்டிங் செய்கிறது. பேட்டரி இதன் மிகப்பெரிய அம்சம், இது ஒரு பெரிய 6720mAh பேட்டரியைக் கொண்டுள்ளது,இது 30W டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங்கையும் சப்போர்ட் செய்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :