Flipkart இந்த Refurbished 2GUD மொபைல் போன்களில் அதிரடி தள்ளுபடி

Updated on 01-Aug-2019

பிளிப்கார்ட் இந்த  Refurbished  மொபைல் போன்களில்   அதிரடி தள்ளுபடி வழங்குகிறது வா இந்த வாய்ப்பை பயன் படுத்தி  நீங்கள் இந்த  Refurbished  மொபைல் போன்களை   மிகவும் குறைந்த விலையில் வாங்கி  செல்ல முடியும் இது மிகவும் நல்ல வாய்ப்பாக இருக்கும் இதனுடன் நீங்கள் Axis Bank Credit கார்ட் மூலம் வாங்கினால் 5% டிஸ்கவுண்ட் இதனுடன் இதில் HDFC Bank மூலம் வாங்கினால் 5% கேஷ்பேக் கிடைக்கும். இதனுடன் இந்த சலுகையானது பிளிப்கார்ட் யின் 2GUD என்ற தளத்தில் வாங்கி செல்ல முடியும், இந்த சலுகை மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Apple iPhone 7 
நம்முள்  நிறைய பேருக்கு  ஆப்பிள் போன் வாங்க வேண்டும் என ஆசை இருக்கும், ஆனால் விலை  அதிகம் என்ற காரணத்தால்  அதை வாங்க முடியாமல் போய்விடுகிறது. ஆனால்  இன்று  நீங்கள் 128GB  ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை 24,979ரூபாயாக இருக்கிறது.இதனுடன் நீங்கள் இதை 830ரூபாய்  கொடுத்து மாதாந்திர EMI  கொடுத்து வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் பல அசத்தலான  ஆஃபருடன்  இங்கிருந்து வாங்கலாம்.

OnePlus 6 
Oneplus யின் இந்த ஸ்மார்ட்போனில் 8 GB ரேம் மற்றும்  128 GBஸ்டோரேஜ்  கொண்டுள்ளது  இதன் விலையை மிகவும் குறைக்கப்பட்டு தற்பொழுது இந்த ஸ்மார்ட்போனின் விலை 28,899ரூபாயாக  இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை 960ரூபாய்  கொடுத்து மாதாந்திர EMI  கொடுத்து வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் பல அசத்தலான  ஆஃபருடன்  இங்கிருந்து வாங்கலாம்.

LG G7+ ThinQ 
LG யின் இந்த ஸ்மார்ட்போனில் 6 GB ரேம் மற்றும்  128 GBஸ்டோரேஜ்  கொண்டுள்ளது  இதன் விலையை மிகவும் குறைக்கப்பட்டு தற்பொழுது இந்த ஸ்மார்ட்போனின் விலை 19,990ரூபாயாக  இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை 664 ரூபாய்  கொடுத்து மாதாந்திர EMI  கொடுத்து வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் பல அசத்தலான  ஆஃபருடன்  இங்கிருந்து வாங்கலாம்.

OPPO F7 
ஒப்போ  F7 இந்த ஸ்மார்ட்போனில் 4 GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ்  கொண்டுள்ளது  இதன் விலையை மிகவும் குறைக்கப்பட்டு தற்பொழுது இந்த ஸ்மார்ட்போனின் விலை 11,599 ரூபாயாக  இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை 386 ரூபாய்  கொடுத்து மாதாந்திர EMI  கொடுத்து வாங்கி செல்லலாம். 25MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் பல அசத்தலான  ஆஃபருடன்  இங்கிருந்து வாங்கலாம்.

Sony Xperia XA1 Plus
சோனி  இந்த ஸ்மார்ட்போனில் 4 GB ரேம் மற்றும்  32 GB ஸ்டோரேஜ்  கொண்டுள்ளது  இதன் விலையை மிகவும் குறைக்கப்பட்டு தற்பொழுது இந்த ஸ்மார்ட்போனின் விலை 15,499 ரூபாயாக  இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை 515 ரூபாய்  கொடுத்து மாதாந்திர EMI  கொடுத்து வாங்கி செல்லலாம்.ஹீலியோ  P20 Octa Core 64bit கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் பல அசத்தலான  ஆஃபருடன்  இங்கிருந்து வாங்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :