MOTOROLA Edge 60 Fusion 5G
MOTOROLA அதன் லேட்டஸ்ட் போன் வாங்க நினைத்தாள் MOTOROLA Edge 60 Fusion 5G போனை வாங்க இது சரியான நேரமாக இருக்கும். Motorola பிரியராக இருந்தால் சுதந்திர தின நாள் ஆன இன்று இதை வாங்க சரியான நேரமாக இருக்கும் பேங்க் ஆபருக்கு பிறகு வெறும் ரூ,20,000க்குள் வாங்கலாம் மேலும் இந்த போனில் ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல வசதிகள் அடங்குகிறது மேலும் இதில் பல ஆபர் நன்மை மற்றும் டிஸ்கவுண்ட் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
MOTOROLA Edge 60 Fusion 5G போன் ப்ளிப்கார்டில் ரூ,22,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது Flipkart Axis Bank Credit Card பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர canara பேங்க் டிகவுன்ட் மற்றும் ஸ்பெஷல் டிஸ்கவுண்டாக ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் இந்த போனை வெறும் ரூ,20,999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனை பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வானகம்.
Motorola Edge 60 Fusion 5G அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 6.7-இன்ச் கொண்ட pOLED டிஸ்ப்ளே உலகின் மிக சிறந்த குவாட் கர்வ்ட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதனுடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது மேலும் இதில் Gorilla Glass 7i ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது
இதனுடன் இதில் Dimensity 7400 ப்ரோசெசர் கொண்டுள்ளது இதனுடன் இந்த போன் Android 15 அடிபடையின் கீழ் இயங்குகிறது மேலும் இந்த போனில் 8GB மற்றும் 12GB ரேம் வகையில் வருகிறது இதனுடன் இதில் 256GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது .
இதையும் படிங்க Flipkart Freedom Sale:Google Pixel 8 Pro அதிரடிடாக ரூ,54,000 வேற லெவல் டிஸ்கவுண்ட் தூக்குங்கடா தங்கத்தை
மேலும் இந்த போனில் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் பின்புறத்தில் டுயல் கேமரா செட்டப் 50MP + 13MP கேமரா இருக்கிறது அதுவே முன் பக்கத்தில் 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.
இதனுடன் இதில் பேட்டரி பற்றி பேசுகையில் 5500Mah பேட்டரியுடன் 68W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது