இன்று இந்த டீல்ஸில் உபயோக படுவதன் மூலம் உங்கள் பணத்தை மிச்சம் படுத்தலாம்.
நீங்கள் நீண்ட நாட்களாக குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை வாங்குவதை பற்றி யோசிக்கிறீர்களா இன்று உங்களுக்கு இது மிக சிறந்த வாய்ப்பு ஆகும், ஆன்லைன் வெப்சைட் ஷோப்பிங் பிளிப்கார்டில் சில ஸ்மார்ட்போன் டிஸ்கவுண்ட் மற்றும் இன்னும் சில வற்றில் சிறந்த ஆபர் வழங்குகிறது, இங்கிருந்து வாங்கவும்
Xiaomi Mi A1 உண்மையான விலை ரூபாய். 14,999, ஆனால் இன்றைய தள்ளுபடி ரூபாய்,13999 யில் இன்று உங்களுடையதாக ஆகலாம் . பிளிப்கார்டில் ரூபாய்.1000 வரை தள்ளுபடி கிடைக்கிறது . இங்கிருந்து வாங்கவும்.
Samsung Galaxy J3 Pro 16GB யின் வேரியண்ட் இன்று பிளிப்கார்டில் வெறும் Rs. 7,990 விலையில் கிடைக்கிறது . இதன் உண்மையான விலை Rs. 8490 இருக்கிறது . இங்கிருந்து வாங்கவும்.
Lenovo K8 Plus யின் 3 GB ரேம் வேரியண்ட்டில் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது . பிளிப்கார்டில் அதன் விலை ரூபாய் 10,999 கூறப்பட்டுள்ளது மற்றும் இப்பொழுது இது டிஸ்கவுன்ட்க்கு பிறகு ரூபாய் . 9999 யில் கிடைக்கிறது இங்கிருந்து வாங்கவும்
Moto G5 Plus யின் 32GB லூனார் க்ரே வேரியண்டில் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது . இப்பொழுது இது வெறும் Rs. 13,999 யில் உங்களுடையதாக ஆகலாம் .இதில் Rs. 679 மாதாந்திர EMI யில் வாங்கலாம், இதனுடன் இதில் எக்ஸென்ஜ் ஆபர் கிடைக்கிறது . இங்கிருந்து வாங்கவும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.