Samsung Galaxy S7 Rs 12,510 Flat டிஸ்கவுன்ட் கிடைக்கிறது

HIGHLIGHTS

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் மர்ச்மேல்லோ உடன் வருகிறது, ஆனால் கம்பெனி இதன் ஆண்ட்ராய்ட் அப்டேட் செய்துள்ளது

Samsung Galaxy S7 ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் Rs 12,510 flat தள்ளுபடி கிடைக்கிறது,. இதன் உண்மையான விலை Rs 33,490 இருக்கிறது இந்த ஸ்மார்ட்போன் Rs 20,000 எக்ஸ்சேன்ஜ்  ஆபரில் இதை வாங்கலாம்.

Samsung Galaxy S7 பீச்சரை பார்த்தால், இதில் 4GB ரேம் உடன் 32GB இன்டெர்னல் ச்ற்றோறேஜ் இருக்கிறது இதனுடன் இதில் 5.1- இன்ச் curved HD டிஸ்ப்ளே கொடுக்க பட்டுள்ளது. இதில் 12MP ரியர் மற்றும் 5MP பிரண்ட் பேசிங் கேமரா இருக்கிறது. இதில் 3000mAh பேட்டரி கொடுக்க பட்டுள்ளது, இதில் Exynos 8890 ப்ரோசெசர் இருக்கிறது.

Galaxy S7 ஸ்மார்ட்போன் IP68 சர்டிபிகேஷன் படி இது வாட்டர்  மற்றும் டஸ்ட்  ப்ரோடெக்சன் உடன் வருகிறது.

இந்த போன் ஆண்ட்ராய்ட் மர்ஷ்மெல்லோ உடன்  லான்ச் ஆகி உள்ளது, ஆனால் கம்பெனி  இதில் ஆண்ட்ராய்ட் நுகா அப்டேட் செய்துள்ளது மற்றும் இப்பொழுது இந்த போன் ஆண்ட்ராய்ட் நுகா உடன் வருகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :