Flipkart Black Frday Sale:Google யின் இந்த போனில் ஒரே அடியாக ரூ,12,000 டிஸ்கவுண்ட்

Updated on 24-Nov-2025
HIGHLIGHTS

இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கர்டில் Black Friday Day sale விற்பனை குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த விற்பனையானது நவம்பர் 23 ஆரம்பித்து -நவம்பர் 28 வரை இருக்கும்

அதன் அறிமுக விலையை விட ரூ,12000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

உங்களுக்கு Google பிடிக்கும் என்றால் நீங்கள் அதன் Google Pixel 10 போனை குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது தற்பொழுது இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கர்டில் Black Friday Day sale விற்பனை நடைபெறுவதனால் தற்பொழுது ஸ்மார்ட்போன்களுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கபடுகிறது இந்த விற்பனையானது நவம்பர் 23 ஆரம்பித்து -நவம்பர் 28 வரை இருக்கும் அதாவது தற்பொழுது இந்த போனில் அதன் அறிமுக விலையை விட ரூ,12000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதன் ஆபர் நன்மையை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

Google Pixel 10 டிஸ்கவுண்ட் ஆபர்

Google Pixel 10 போன் ப்ளிப்கார்டில் ரூ,79,995க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதை தவிர HDFC பேங்க் கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,7,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர Flipkart SBI மற்றும் Axis கார்ட் கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் இன்ஸ்டன்ட் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படும் மேலும் இந்த போனில் No Cost EMI போன்ற பல ஆபர் நன்மை வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,67999க்கு வாங்கலாம் இதை தவிர எக்ஸ்சேஞ் போன்ற பல டிஸ்கவுண்ட் நன்மை வழங்கப்படுகிறது.

Google Pixel 10

Google Pixel 10 சிறப்பம்சம்

இந்த ஸ்மார்ட்போனில் 6.3-இன்ச் ஆக்டுவா OLED டிஸ்ப்ளே உள்ளது, இது 20: 9 ரேசியோ 1080 x 2424 பிக்சல் ரெசளுஷன் கொண்டது. டிஸ்ப்ளேவின் பிக்சல் டென்சிட்டி 422 PPI ஆகும், மேலும் இது மென்மையான டிஸ்ப்ளே தொழில்நுட்பத்துடன் 60Hz முதல் 120Hz வரை ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது . ஸ்க்ரீனை பாதுகாக்க கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ப்ரைட்னஸ் பற்றி பேசுகையில், இது 3,000 நிட்கள் வரை ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: அடி தூள் பட்டயகிளப்பும் ஆபர் iPhone யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,7,000 வரை டிஸ்கவுண்ட்

ப்ரோசெசர் பொறுத்தவரை, புதிய கூகிள் டென்சர் ஜி5 சிப்செட் பிக்சல் 10 யில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 16 உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நிறுவனம் 7 ஆண்டுகள் வரை OS, அப்டேட் மற்றும் பிக்சல் டிராப் அப்டேட்களை வழங்குவதாக உறுதியளிக்கிறது.

கேமராவைப் பற்றிப் பேசுகையில், பிக்சல் 10 போட்டோ எடுப்பதற்கு ஒரு சிறந்த தேர்வாகும். இதில் 48MP குவாட் PD வைட் கேமரா, 13MP அல்ட்ராவைட் கேமரா மற்றும் 10.8MP டெலிஃபோட்டோ கேமரா உள்ளது, இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், அனைத்து பின்புற கேமராக்களும் சூப்பர் ரெஸ் ஜூம் தொழில்நுட்பம் மூலம் 20x ஜூம் வரை வழங்குகின்றன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு இது 10.5MP இரட்டை PD முன் கேமராவைக் கொண்டுள்ளது.

பேட்டரியைப் பொறுத்தவரை, கூகிள் பிக்சல் 10 யில் 4970mAh பேட்டரி உள்ளது, இது 24 மணி நேரத்திற்கும் மேலான காப்புப்பிரதியை வழங்குகிறது. சார்ஜ் செய்வதற்கு, இது 30W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது (சார்ஜரைத் தனியாக வாங்க வேண்டும்). இது தவிர, போனில் 15W வரை வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :