Motorola launched Moto G86 Power 5G smartphone in India price Rs 17999
ப்ளிப்கார்டில் இன்று Black friday Sale முடியோவுக்கு வருகுகிறது, நீங்கள் MOTOROLA யின் இந்த போனை இப்பொழுது மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம், MOTOROLA G86 Power 5G போனை தற்பொழுது இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் தற்பொழுது மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம். இந்த போனின் MRP விலை ரூ,19,999ஆகும் ஆனால் இப்பொழுது இந்த போனில் ரூ,3000 அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இப்பொழுது இந்த போனின் ஆபர் தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.
MOTOROLA G86 Power 5G யின் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ப்ளிப்கார்டில் ரூ,17,999 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது , மேலும் இந்த ஸ்பெஷல் அறிமுக சலுகையின் கீழ் ரூ,1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் இந்த போனை பிளிப்கார்டின் வெறும் ரூ,16999க்கு வாங்கலாம். இதை தவிர Flipkart Axis மற்றும் SBI பேங்க் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து இந்த போனின் MRP விலை ரூ,19,999ஆகும் அதிலிருந்து இப்பொழுது ரூ,3000 டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் ஆனால் எக்ஸ்சேஞ் நன்மையும் பெறலாம் இந்த PANTONE Cosmic Sky, PANTONE Golden Cypress மற்றும் PANTONE Spellbound ஆகிய கலரில் வாங்கலாம்.
டிஸ்ப்ளே :-Moto G86 Power 5G போனின் டிஸ்ப்லேவை பற்றி பேசினால் இதில் 6.67″ 2.5D AMOLED டிஸ்ப்ளே உடன் யின் 2712 x 1220 பிக்சல் ரெசளுசனுடன் 20:9 ஈஸ்பெக்ட் ரேசியோ உடன் வருகிறது இதனுடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது
பர்போமான்ஸ் :- மேலும் இதன் பர்போமான்ஸ் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 7400 Octa core ப்ரோசெசருடன் வருகிறது இதனுடன் இந்த போன் Android 15 அடிபடையின் கீழ் இயங்குகிறது மேலும் இந்த போன் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையில் வருகிறது.
இதையும் படிங்க சரவெடி ஆபர் லட்டு மாதிரு அல்லுங்க Realme யின் இந்த போன்களில் மிக சிறந்த டிஸ்கவுண்ட்
கேமரா:- போட்டோ எடுப்பதற்காக, மோட்டோ ஜி86 பவர் 5ஜி போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு கொண்டுள்ளது. இதன் பின்புற பேனலில் 50 மெகாபிக்சல் சோனி LYT600 சென்சார் F / 1.88 அப்ரட்ஜர் LED ஃபிளாஷ் பொருத்தப்பட்டுள்ளது, இது OIS தொழில்நுட்பத்துடன் செயல்படுகிறது. இதனுடன், பின்புற கேமரா தொகுதியில் 118° FOV மற்றும் F / 2.2 அப்ரட்ஜர் கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் மூன்றாவது 3-இன்-1 ஃப்ளிக்கர் சென்சார் உள்ளது. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்கு, இந்த மோட்டோ 5ஜி போன் F / 2.2 அப்ரட்ஜர் யில் இயங்கும் 32 மெகாபிக்சல் முன் கேமராவை சப்போர்ட் செய்கிறது .
பேட்டரி:- கடைசியாக இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 6,720mAh பேட்டரியுடன் 30W TurboPower சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது