flipkart sale offers big discount offers on realme P4 5G
இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் Big Bang Diwali சேல் நடைபெறுகிறது இந்த விற்பனையின் மூலம் இந்த தீபாவளிக்கு அதிரடி டிஸ்கவுண்ட் விலையில் பல போருட்களை குறைந்த விலையில் வாங்கலாம் அந்த வகையில் இப்பொழுது நீங்கள் 15 ஆயிரம் ரூபாய்க்குள் Realme யின் இந்த போனை வாங்கலாம் அதாவது இப்பொழுது Realme P4 5G வெறும் 12,999ரூபாயில் வாங்கலாம் முழு ஆபர் தகவலை பார்க்கலாம் வாங்க. ஆகமொத்தம இந்த போனில் ரூ,5,500 டிஸ்கவுண்ட்
Realme P4 5G இன் 6GB+128GB ஸ்டோரேஜ் வகை Flipkart யில் ரூ.16,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டது இது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.18,499 அறிமுகம் செய்யப்பட்டது . பேங்க் சலுகைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு ட்ரேன்ஸ்செக்ஷன்களுக்கு ரூ.4000 டிஸ்கவுண்ட் அடங்கும் மற்றும் ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் ஆபராக இதன் மூலம் நடைமுறை விலை ரூ.12,999 யில் வாங்கலாம். இதன் அறிமுக விலையை விட ரூ,5,500 டிஸ்கவுண்ட் மேலும், உங்கள் பழைய அல்லது ஏற்கனவே உள்ள ஸ்மார்ட்போனை மாற்றுவதன் மூலம் ரூ.12,950 சேமிக்கலாம். பரிமாற்ற சலுகையின் அதிகபட்ச நன்மை எக்ஸ்சேஞ் செய்யப்படும் போனின் தற்போதைய நிலை மற்றும் கண்டிஷனை பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போன் அதன் வெளியீட்டு விலையை விட ரூ.3,500 குறைவாகக் கிடைக்கிறது.
Realme P4 5G ஆனது 1080×2392 பிக்சல்கள் ரெசளுசன் கொண்ட 6.77-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 4,500 nits வரை அதிகபட்ச ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. P4 5G ஆனது MediaTek Dimensity 7400 Ultra 5G ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது.
இதையும் படிங்க தீபாவளி அதிரடி ஆபர் Nothing போனில் ரூ,8,000 டிஸ்கவுண்ட் பக்காவா வாங்க சரியான நேரம்
கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, P4 5G ஆனது f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவையும், f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவையும் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு , f/2.4 அப்ரட்ஜர் கொண்ட 16-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
கனெக்ஷன் விருப்பங்களில் இரட்டை 5G, Wi-Fi 6, Bluetooth 5.4, USB Type-C port மற்றும் GPS ஆகியவை அடங்கும். இந்த போனில் 80W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதனுடன் இது Android 15 அடிப்படையாகக் கொண்ட Realme UI 6.0 யில் இயங்குகிறது
டைமென்ஷன் : நீளம் 163.34 mm, அகலம் 75.88 mm, திக்னஸ் 7.58 mm மற்றும் எடை 185 கிராம். பாதுகாப்பிற்காக ஆப்டிகல் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது