ஒரே நாளில் மூன்று போன்கள் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது கம்மி விலையில் வாங்க சரியான நேரம்

HIGHLIGHTS

இன்று ஒரே நாட்களில் பிளிப்கார்டில் இன்று பகல் 12 மணிக்கு 3 போன்கள் விற்பனைக்கு வருகிறது

இதில் Redmi 15A, Tecno Spark 50 5G மற்றும் Ai+ Pulse 2 ஆகியை போன்கள் விற்பனைக்கு வருகிறது

இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

நீங்கள் சமிபத்தில் அறிமுகமான லேட்டஸ்ட் போனை வாங்க நினைத்தால் இன்று ஒரே நாட்களில் பிளிப்கார்டில் இன்று பகல் 12 மணிக்கு 3 போன்கள் விற்பனைக்கு வருகிறது இதில் Redmi 15A, Tecno Spark 50 5G மற்றும் Ai+ Pulse 2 ஆகியை போன்களை ஏப்ரல் 3 ஆன இன்று விபனைக்கு வருகிறது இந்த போனை குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இது சிறப்பான வாய்ப்பாக இருக்கும் மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Redmi, tecno and pulse

Redmi 15A டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை

Redmi 15A பிளிப்கார்டில் ரூ,12,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இந்த போனை வாங்க நினைப்பவர்களுக்கு இந்த போன் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் நீங்கள் இந்த போனில் ரூ,650 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,12,349க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Redmi 15A டாப் அம்சங்கள்

  • டிஸ்ப்ளே : 17.53cm (6.9-inch) HD+ வாட்டார் டிராப் நாடச் டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 800 nits பீக் ப்ரைட்னஸ் .
  • ப்ரோசெசர் : Octa-core Unisoc T8300 5G (6nm) processor
  • கேமரா : 32MP AI டுயல் கேமரா உடன் “Royale Camera Deco” design மற்றும் முன் பக்கத்தில் 8MP செல்பி கேமரா இருக்கு
  • பேட்டரி : 6300mAh உடன் 15W சார்ஜிங் மற்றும் 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் .

Tecno Spark 50 5G விலை மற்றும் ஆபர் தகவல்

Tecno Spark 50 5G போன் இன்று பகல் 1 2 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது இந்த போனின் விலை பிளிப்கார்டில் ரூ,16,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனில் Flipkart AXis மற்றும் SBI கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,850 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,16,149 யில் வாங்கலாம் இதை தவிர நோகொஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.

இதையும் படிங்க ஸ்பெஷாலான மக்களுக்காக Redmi Note 15 Special Edition அறிமுகம் மதி மயங்கும் அழகுடன் அசத்தும் டிசைன்

Tecno Spark 50 5G டாப் அம்சங்கள்

  • டிஸ்ப்ளே: 6.78-இன்ச் HD+ IPS LCD, 120Hz ரெப்ரஸ் ரெட்டுடன் வருகிறது.
  • பர்போமான்ஸ் : MediaTek Dimensity 6400 5G ப்ரோசெசர் (6nm).
  • பேட்டரி: 6,500mAh பேட்டரியுடன் இதில் 45W பாஸ்ட் சார்ஜிங்
  • கேமரா : 50MP AI பின் கேமரா உடன் டுயல் ப்ளாஷ் மற்றும் 8MP முன் கேமரா இருக்கிறது
  • ரேம் ஸ்டோரேஜ் :இந்த போனில் 4GB/6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் , உடன் 18GB ரேமை அதிகரிக்கலாம் .

Ai+ Pulse 2 விலை மற்றும் ஆபர்

Ai+ Pulse 2 இந்த போனின் விற்பனையும் இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது இந்த போனின் விலை பிளிப்கார்டில் ரூ,7,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த போனை ICICI மற்றும் HDFC கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,500 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,6,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பலி போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :