இந்தியாவில் சாம்சங் சமீபத்தில் இரண்டு ஸ்மார்ட்போன் M10 மற்றும் M20 அறிமுகம் செய்தது Galaxy M series இப்போ வெறும் இந்தியாவில் தான் கிடைக்கிறது. வேற எந்த நாட்டிலும் இது கிடைக்கவில்லை சாம்சங்கின் இந்த இரண்டு போன்களும் 15,000 ரூபாயில் வைக்கப்பட்டுள்ளது. இதனுடன் நம்ம கிட்ட இன்னொன்னு இருக்குது RealMe C1 அதும் அதே விலையில தான் இருக்குது இதனுடன் இந்த இரு போன்லயும் எது பெஸ்ட் சிறப்பம்சத்தை தருதுனு வாங்க பாக்கலாம்.
இப்போ நாம் இதன் டிஸ்பிளேல இருந்து ஆரம்பிப்போம் Samsung Galaxy M10 ல 6.2-inch யின் பெரிய டிஸ்பிளே 720 x 1520 pixels ரெஸலுசன் இருக்குது. சாம்சங்கின் இந்த போன்ல பிரண்ட் கேமரா வாட்டர் ட்ராப் நோட்ச் ல கொடுத்து இருகாங்க. இதனுடன் RealMe C1 6.2-inch டிஸ்பிளே 720 x 1520 pixels ரெஸலுசனுடன் வருது. இந்த போன்ல ஒரு சாதாரண நோட்ச் தன் கொடுத்து இருகாங்க.
இதன் ப்ரோசெசர் பத்தி பேசுனா Samsung Galaxy M10 ல Exynos 7870 octa-core processor பயன்படுத்தி அது 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.7,990 என்றும் 3 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.8,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது । RealMe C1 Qualcomm Snapdragon 450 octa-core ப்ரோசெசர் கொடுத்து இருகாங்க இதனுடன் இதுல 2GB RAM மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்குது
RealMe C1 Amazon லிருந்து 7,890 ரூபாய் ரேன்ஜில் வாங்கி செல்லலாம். அதுவே Samsung Galaxy M10 2GB/16GB வகையின் விலை இந்தியாவுல 7,990ரூபாயில் வாங்கி செல்லலாம் இதனுடன் இதன் 3GB/32GB ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை 10,999 ரூபாய் இருக்குது.